← Back

Who’s The Hero Song lyrics

Singer : Andrea Jeremiah Music by : Devi Sri Prasad Female : {Who’s the hero… Who’s the hero Kaaka vandha vathiyaaro Thaaka vandha partygalai Naaru naarai kilikum zaaro} (2) Female : Hmmm saahasathin marupero Seerivandha vegamaana arrow Paayumpodhu andha lavagathai paren Dei come on Palla metil satham ketkuthae.. Female : {Who’s the hero… Who’s the hero Kaaka vandha vathiyaaro Thaaka vandha partygalai Naaru naarai kilikum zaaro} (2) Female : Ma-yam mandhiram Kan-kattum vithaigal Idhu edhum indriyae Man madhan ambu paayumae Female : Ka-yam enbadhu Poi endru sonnadhu Thappaaga thondrudhae Nam hero-vai paarthadhum Female : Nentru indrum vellum aalu Nam aalu Naalai kooda nama aal thaan Nalladhuku saavi poduvaan Female : {Who’s the hero… Who’s the hero Kaaka vandha vathiyaaro Thaaka vandha partygalai Naaru naarai kilikum zaaro} (2) Female : ……………………….. Ha..ha ha ha… Female : 1 2 3 and 4 Baby shut yourself and lock the door Ek dho theen ya char You will get what ever you are Female : Go go go baby go Go as far as u can go Nowhere is too far man You’ll drag you out of any jam Female : Veli thaandum aadum Yaroo yaaro Wave-vu paarkum indha aal yaar Yar yar yar yar yar… Female : {Who’s the hero… Who’s the hero Kaaka vandha vathiyaaro Thaaka vandha partygalai Naaru naarai kilikum zaaro} (2)
பாடகி : ஆண்ட்ரியா ஜெரேமியா இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பெண் : { ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ காக்க வந்த வாத்தியாரோ தாக்க வந்த பார்ட்டிகளை நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2) பெண் : ஹ்ம்ம் சாகசத்தின் மறு பேரோ சீறி வந்த வேகமான ஏரோ பாயும் போது அந்த லாவகத்தை பாரேன் பெண் : { ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ காக்க வந்த வாத்தியாரோ தாக்க வந்த பார்ட்டிகளை நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2) பெண் : மாயம் மந்திரம் கண்கட்டும் வித்தைகள் இது ஏதும் இன்றியே மன் மதன் அம்பு பாயுமே பெண் : காயம் என்பது பொய் என்று சொன்னது தப்பாக தோன்றுதே நம் ஹீரோவைப் பார்த்ததும் பெண் : நேற்றும் இன்றும் வெல்லும் ஆளு நம்மாளு நாளை கூட நம்ம ஆள் தான் நல்லதுக்கு சாவி போடுவான் பெண் : { ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ காக்க வந்த வாத்தியாரோ தாக்க வந்த பார்ட்டிகளை நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2) பெண் : ……………… ஹா ஹா ஹா ஹா பெண் : ஒன் டூ த்ரி அன்ட் ஃபோர் பேபி ஷட் யுவர்செல்ஃப் அன்ட் லாக் த டோர் ஏக் தோ தீன் யா ஸார் யூ வில் கெட் வாட் எவர் யூ ஆர் பெண் : கோ கோ கோ பேபி கோ கோ அஸ் ஃபார் அஸ் யூ கேன் கோ நோ வேர் இஸ் டூ ஃபார் மேன் யூ வில் ட்ராக் யூ அவுட் ஆஃப் எனி ஜாம் பெண் : வேலி தாண்டும் ஆடும் யாரோ யாரோ வேவு பார்க்கும் இந்த ஆள் யார் யார் யார் யார் யார் யார் பெண் : { ஹுஸ் த ஹீரோ ஹுஸ் த ஹீரோ காக்க வந்த வாத்தியாரோ தாக்க வந்த பார்ட்டிகளை நாரு நாறாய் கிழிக்கும் ஜாரோ } (2)