← Back

Poiyala Poiyala (Kaali vs Graamam) Song Lyrics

Singers : Ramshanker and N. Pavithira Music by : Ramshanker Lyrics by : Ramshanker Male : Yei poiyala poiyala Oora suthi vandi vittenae Verum kaiyaala kaiyaala Maiya poosi kutha vechenae Male : Sarkkaaru vela kettu ponenunga Enna karkaalam koottikittu poraanunga Ada illadha illadha oora vittu oda poren Male : Yei poiyala poiyala Oora suthi vandi vittenae Aa…durr Female : Varaaru vandhuttaaru thabakaararu Enga natta nilam ooda ninnum thangakaararu Unnattum emma theda yaarum illaeannen Neenga illangatti emma theda yaarum illae annen Female : Aiyaa siru Female : Aiyaa siru Naiyandiyaa thondharava koduthuputta Mannichi marandhu pongangaa Female : Aiyaa siru Unna naanga Sondhamunnu nenachirukkum Ippa porendu sonna nyaayama Emma mothathukkum nee illaama Adress illayae Female : Aiyoo pochae… Male : Indha oorula en vaazhkaikku Oru signal illaiyae Aa… Male : Yei poiyala poiyala Oora suthi vandi vittenae Verum kaiyaala kaiyaala Maiya poosi kutha vechenae Female : Thakkala thalathanna pakkatha annen Pinnala pasanthatti povinganna Male : Aiyoo emmadi aathadi Sikkamatta indha kaali Male : Yei poiyala poiyala Oora suthi vandi vittenae Aa…durr Chorus : Thinna thinna thagathinna thinna..(4) Male : Pogthannan pogathannan All : Pogthannan pogathannan Chorus : Thinna thinna thagathinna thinna Thinna thinna thagathinna thinna
பாடகர்கள் : ராம் சங்கர் மற்றும் என். பவித்ரா இசை அமைப்பாளர் : ராம் சங்கர் பாடல் ஆசிரியர் : ராம் சங்கர் ஆண் : யேய்.. பொய்யால பொய்யால ஊர சுத்தி வண்டி விட்டேனே வெறும் கையால கையால மையப் பூசி குத்த வைச்சேனே ஆண் : சர்க்காரு வேல கேட்டு போனேனுங்க என்ன கற்காலம் கூட்டிக்கிட்டு போறானுங்க அட இல்லாத இல்லாத ஊர விட்டு ஓடப் போறேன் ஆண் : யேய்.. பொய்யால பொய்யால ஊர சுத்தி வண்டி விட்டேனே அ டுர்…. பெண் : வாராரு வந்துட்டாரு தவாகாரரு எங்க நட்ட நிலம் ஊட நின்னும் தங்கக்காரரு உன்னாட்டும் எம்ம தேட யாரும் இல்லண்ணன் நீங்க இல்லாகாட்டி எம்ம தேட யாரும் இல்லண்ணன் பெண் : அய்யா சாரு…. பெண் : அய்யா சாரு நையாண்டியா தொந்தரவ கொடுத்துபுட்டா மன்னிச்சி மறந்து போங்கங்கங்க பெண் : அய்யா சாரு சொந்தமுன்னு நெனச்சிருக்கும் இப்ப ரெண்டு சொன்னா நியாயமா எம்ம மொத்தத்துக்கும் நீ இல்லாம அட்ரஸ் இல்லயே பெண் : ஐயோ போச்சே ஆண் : இந்த ஊருல என் வாழ்கைக்கு ஒரு சிக்னல் இல்லையே.. ஆஅ .. ஆண் : பொய்யால பொய்யால ஊர சுத்தி வண்டி விட்டேனே வெறும் கையால கையால மையப் பூசி குத்த வைச்சேனே பெண் : தக்காள தாலத்தன்ன பாக்கதென்ன பின்னால பாசந்தட்டி போவிங்கண்ண ஆண் : ஐயாடி அம்மாடி சிக்கமாட்டா இந்த காளி ஆண் : யேய்.. பொய்யால பொய்யால ஊர சுத்தி வண்டி விட்டேனே அ டுர்…. குழு : தின்னா தின்னா தகதின்னா தின்னா..(4) ஆண் : பாேகாதண்ணன் பாேகாதண்ணன் அனைவரும் : பாேகாதண்ணன் பாேகாதண்ணன் குழு : தின்னா தின்னா தகதின்னா தின்னா தின்னா தின்னா தகதின்னா தின்னா