← Back

Yaaro Yaaro Iva Song Lyrics

Yaaro Yaaro Iva Song lyrics is the first single from “Pattathu Arasan” Tamil film starring “Atharvaa” in a lead role. This song was sung by “Yazin Nizar” and the music was composed by “Ghibran“. Lyrics works are penned by lyricist “Mani Amuthavan“. Singer : Yazin Nizar Music by : Ghibran Lyrics by : Mani Amuthavan Male : ……………… Male : Yaaro yaaro iva Yaaru petha mava Irangi irangi Nenja thingura thirudura Male : Satha satha siva Sarvana bava Nara narambil Thottu meetura thambura Male : …….. Male : Thattan thattan kolla Chittan chittan pulla Para paranu Paacha kaatura kannula Male : Natta natta pulla Motta moota mella Mana mannannu Vaasam veesura usurula Male : Yugama yugama Therinja mugama Irukka iva dhaan Idhayam viduma Male : Yaaro yaaro iva Yaaru petha mava Irangi irangi Nenja thingura thirudura Male : ……………… Male : Edakka madakka Azhaga irukka Vadakka kilakka Engatha iruppa Male : Alanjae thirinjien Avalin ninappa Oru naal thamaiyae Nilava pudippa Adiyae maamam Madiyil arangu Adutha nirutham Namma ooor irangu Male : Yaaro yaaro iva Yaaru petha mava Irangi irangi Nenja thingura thirudura Male : Natta natta pulla Motta moota mella Mana mannannu Vaasam veesura usurula Male : Yugama yugama Therinja mugama Irukka iva dhaan Idhayam viduma Male : Yaaro yaaro iva Yaaru petha mava Irangi irangi Nenja thingura thirudura Male : Satha satha siva Sarvana bava Nara narambil Thottu meetura thambura Male : ……………… To Listen to this song : https://thinkmusic.lnk.to/YaaroYaaroIva Note: This is the first impression lyrics, if you find any mistakes in the lyrics, please get in touch with us through our contact page : https://www.tamil2lyrics.com/contact/ A great shoutout to https://twitter.com/MAmuthavan for such beautiful lyrics.
பாடகர் : யாசின் நிசார் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் பாடல் ஆசிரியர் : மணி அமுதவன் ஆண் : ……………… ஆண் : யாரோ யாரோ இவ யாரு பெத்த மவ இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா ஆண் : சதா சதா சிவ சரவணபவ நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா ஆண் : ……………. ஆண் : தட்டான் தட்டான் கொள்ள சிட்டான் சிட்டான் புள்ள பர பரன்னு பாச்ச காட்டுறா கண்ணுல ஆண் : நட்டா நட்டா புள்ள மொட்டா மொட்டா மெல்ல மண மணண்ன்னு வாசம் வீசுற உசுருல ஆண் : யுகமா யுகமா தெரிஞ்ச முகமா இருக்கா இவ தான் இதயம் விடுமா ஆண் : யாரோ யாரோ இவ யாரு பெத்த மவ இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா ஆண் : .………….. ஆண் : எடக்கா மடக்கா அழகா இருக்கா வடக்கா கிழக்கா ஏங்கதான் இருப்பா ஆண் : அலஞ்சே திரிஞ்சேன் அவளின் நினப்பா ஒரு நாள் தமையே நிலவ புடிப்பா அடியே மாமா மடியில் அரங்கு அடுத்த நிறுத்தம் நம்ம ஊர் இறங்கு ஆண் : யாரோ யாரோ இவ யாரு பெத்த மவ இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா ஆண் : நட்டா நட்டா புள்ள மொட்டா மொட்டா மெல்ல மண மணண்ன்னு வாசம் வீசுற உசுருல ஆண் : யுகமா யுகமா தெரிஞ்ச முகமா இருக்கா இவ தான் இதயம் விடுமா ஆண் : யாரோ யாரோ இவ யாரு பெத்த மவ இறங்கி இறங்கி நெஞ்ச திங்குறா திருடுறா ஆண் : சதா சதா சிவ சரவணபவ நர நரம்பில் தொட்டு மீட்டுறா தம்புரா ஆண் : ………………..