← Back

Aeru Pudicha Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Chandrabose Lyrics by : Vaali Male : Yaeru pudicha aa aa haan Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae Male : Ennai unakku theriyaathae Evanum yaeikka mudiyaathe Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Male : Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae Male : Kazhuvura neeril nazhuvura meenu Naanthaandaa…oo….oo…oo… Kanniya vacha thanniya Kaattum maanthaanda Male : Kazhuvura neeril nazhuvura meenu Naanthaandaa…oo….oo…oo… Kanniya vacha thanniya Kaattum maanthaanda Male : Kelungappa yaarukku Maanam undu eenam undu Maaru thatti vaangappa Male : Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yae…yae….yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae Male : Pattanam ippadi kettathu ellaam yaaraalae Thuttu irunthu kottamadikkum peraalae Pattanam ippadi kettathu ellaam yaaraalae Thuttu irunthu kottamadikkum peraalae Male : Sonnaa kelunga yaezhaikku kaalam ippa Neram ippa aanavaththil adaathae Male : Yaeru pudicha aa aa haan Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae Male : Ennai unakku theriyaathae Evanum yaeikka mudiyaathe Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Male : Yaeru pudicha kaigal irukku Ingae mothaathae Yaeththam pottu paaththavandaa naan Aattam podaathae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஏரு புடிச்ச ஆ ஆ ஹான் ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே ஆண் : என்னை உனக்கு தெரியாதே எவனும் ஏய்க்க முடியாதே ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே… ஆண் : ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே ஆண் : கழுவுற நீரில் நழுவுற மீனு நான்தாண்டா ஓ…ஓ….ஒ.. கண்ணிய வச்சா தண்ணியக் காட்டும் மான்தாண்டா ஆண் : கழுவுற நீரில் நழுவுற மீனு நான்தான்டா ஓ…ஓ….ஒ.. கண்ணிய வச்சா தண்ணியக் காட்டும் மான்தாண்டா ஆண் : கேளுங்கப்பா யாருக்கு மானம் உண்டு ஈனம் உண்டு மாருத் தட்டி வாங்கப்பா……. ஆண் : ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏ…ஏ…..ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே ஆண் : பட்டணம் இப்படி கேட்டது எல்லாம் யாராலே துட்டு இருந்து கொட்டமடிக்கும் பேராலே பட்டணம் இப்படி கேட்டது எல்லாம் யாராலே துட்டு இருந்து கொட்டமடிக்கும் பேராலே ஆண் : சொன்னா கேளுங்க ஏழைக்கு காலம் இப்ப நேரம் இப்ப ஆணவத்தில் ஆடாதே……… ஆண் : ஏரு புடிச்ச ஆ ஆ ஹான் ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே ஆண் : என்னை உனக்கு தெரியாதே எவனும் ஏய்க்க முடியாதே ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே… ஆண் : ஏரு புடிச்ச கைகள் இருக்கு இங்கே மோதாதே ஏத்தம் போட்டு பாத்தவன்டா நான் ஆட்டம் போடாதே