← Back

Hey Baby Song Lyrics – Bjorn Surrao

Singer : Bjorn Surrao Music by : Bjorn Surrao Lyrics by : Jagadeesh Kanna & Bjorn Surrao Male : Unnai pol unnai pol Oru ponna naa naa naa Thedinenae Male : Oru paarvai unnai paarthen Naa gaali aanenae Male : Oru sollu Ok sollu Naa naa naa uyirae tharuven Male : Indha lifeu serndha podhum Semma happy aaven Sirikiraalae enna parthu Kanna katti kaattil vitta nee Male : Hey baby hey baby You got you got a pretty body Male : Hey baby hey baby Come be come be my sari paathi Male : Hey baby hey baby Yeah hey Got me feeling kind a lucky Male : Hey baby hey baby Gonna love you All the time Male : Unna parthu pesi pesi En vaarthai kavidhai aachu Adha kettu sirichu sirichu Un siripum ringtone aachu Male : Unna paarthu pesi pesi En life-um joker aachu Nee paarthu sirichu sirichu Naa sirichen jackpot adichu Male : Sirikiralae enna parthu Kanna katti kaattil vitta nee Male : Hey baby hey baby You got you got a pretty body Male : Hey baby hey baby Come be come be my sari paathi Male : Hey baby hey baby Yeah hey Got me feeling kind a lucky Male : Hey baby hey baby Gonna love you All the time
பாடகர் : பிஜுரன் இசை அமைப்பாளர் : பிஜுரன் பாடல் ஆசிரியர் : ஜெகதீஷ் கண்ணா மற்றும் பிஜுரன் ஆண் : உனைப்போல் உனைப்போல் ஒரு பொண்ண நா நா நா தேடினேனே ஆண் : ஒரு பார்வை உன்ன பார்த்தேன் நா காலி ஆனேனே ஆண் : ஒரு சொல்லு ஓகே சொல்லு நா நா நா உயிரே தருவேன் ஆண் : இந்த லைஃபு சேர்ந்தா போதும் செம ஹேப்பி ஆவேன் ஆண் : சிரிக்கிறாளே என்ன பார்த்து கண்ண கட்டி காட்டில் விட்ட நீ ஆண் : ஹே பேபி ஹே பேபி யூ காட் யூ காட் ஏ பிரிட்டி பாடி ஆண் : ஹே பேபி ஹே பேபி கம் பி கம் பி மை சரி பாதி ஆண் : ஹே பேபி ஹே பேபி ஏ ஹேய் காட் மீ பீஃலிங்க் கைண்ட் ஏ லக்கி ஆண் : ஹே பேபி ஹே பேபி கோன்னா லவ் யூ ஆல் த டைம் ஆண் : உன பார்த்து பேசி பேசி என் வார்த்தை கவிதை ஆச்சு அத கேட்டு சிரிச்சு சிரிச்சு உன் சிரிப்பும் ரிஃங் டோன் ஆச்சு ஆண் : உன பார்த்து பேசி பேசி என் ஃலைப்பும் ஜோக்கர் ஆச்சு நீ பார்த்து சிரிச்சு சிரிச்சு நா சிரிச்சேன் ஜாக்பாட் அடிச்சு ஆண் : சிரிக்கிறாளே என்ன பார்த்து கண்ண கட்டி காட்டில் விட்ட நீ ஆண் : ஹே பேபி ஹே பேபி யூ காட் யூ காட் ஏ பிரிட்டி பாடி ஆண் : ஹே பேபி ஹே பேபி கம் பி கம் பி மை சரி பாதி ஆண் : ஹே பேபி ஹே பேபி ஏ ஹேய் காட் மீ பீஃலிங்க் கைண்ட் ஏ லக்கி ஆண் : ஹே பேபி ஹே பேபி கோன்னா லவ் யூ ஆல் த டைம்