← Back

Annakili Unna Theduthe Male Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Ilayaraja Female : Aaa….aaa…aaa….aaa.. Aa…aaa…aaa….aaa… Haa…aaa….aaa…aaa….aa…aaa…aa Haaa….aa… Male : Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae Male : Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae Male : {Nadhiyoram pirandhaal Kodipolae valarndhaal Mazhaiyodum veyilodum Manampol nadandhaal} (2) Male : Urangaadha…. Urangaadha kangalukku Olai kondu maiyezhudhi Enakkaaga kaathirundhaal Ennainaanae marandhenae Male : Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae Male : {Kanavodu silanaal Ninaivodu silanaal Uravillai pirivillai Thanimai palanaal} (2) Male : Pulli potta…. Pulli potta ravikkaikaari Puliyampoo saelaikkaari Nelarukka pogayil yaar Kanni undhan kaavaladi Male : Annakkili unnai thedudhae Aasaiyodu yetri vaiththa Paasa deepam kaatril aadudhae Male : Annakkili unnai thedudhae Annakkili unnai thedudhae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ…..ஆஅ….ஆஅ……. ஆஅ…..ஆஅ….ஆஅ……. ஹா ஆஅ…..ஆஅ….ஆஅ……. ஹா ஆஆ…. ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே ஆண் : {நதியோரம் பொறந்தாள் கொடிபோல வளர்ந்தாள் மழையோடும் வெயிலோடும் மனம்போல் நடந்தாள்} (2) ஆண் : உறங்காத …. உறங்காத கண்களுக்கு ஓலை கொண்டு மை எழுதி எனக்காக காத்திருந்தாள் என்னை நானே மறந்தேனே ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே ஆண் : {கனவோடு சில நாள் நனவோடு சிலநாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள்} (2) ஆண் : புள்ளி போட்ட புள்ளி போட்ட ரவிக்கைக்காரி புளியம்பூ சேலக்காரி நெல்லறுத்துப் போகையில் யார் கண்ணி உந்தன் காவலடி ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே ஆசையோடு ஏற்றி வைத்த பாசம் தீபம் காற்றில் ஆடுதே ஆண் : அன்னக்கிளி ஒன்னத் தேடுதே அன்னக்கிளி ஒன்னத் தேடுதே