← Back

Aalapol Velapol Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam and K.S. Chithra Music by : Ilayaraja Female : Aalapol velapol aazham vizhuthu pol Maman nenjil naan irupenae Naalapol rendapol naazhum pozhuthu pol Nanum angu nindrirupenae Female : Bathil kelu adi kannammaa … aa aa aaah Nalla naazhu konjam sollamma ennamma kannamma hoi Aalapol velapol aazham vizhuthu pol Maman nenjil naan irupenae Chorus : Thumthum thumthum thumthum thumthum Thumthum thumthum thumthum thumthum thumthum thum Female : Em manasu mamanuku bathiramaa kondu sellu Innum enna venumunnu utharavu poda chollu Chorus : Oh oh oh oh oh oh oh oh oh oh Male : Kothu manjal thaan arachi nithamum neeraada chollu Meenakshi kungumatha nethiyila sooda chollu Female : Sonnatha naanum kekuren sornamae anga poi kooridu Male : Anjala maala poduren annathin kaathula othidu Female : Maman nenaputhaan maasa kanakilae Paadaa paduthudhennaiyae puthu poovaa vedicha pennaiyae Male : Aalapol velapol aazham vizhuthu pol aasai nenjil naan irupenae Female : Naalapol rendapol naazhum pozhuthu pol naanum angu nindrirupenae Male : Velangkuchi naan valaichu villu vandi senjithaaren Vandiyila vanji vanthaa valachi katti konja vaaren Female : Aalangkuchi naan valaichu pallakonnu senju thaaren Pallakula maman vanthaa pagal mudinju konja varen Male : Vattamaai kaayum vennila kolludhae kolludhae raathiri Female : Kattilil podum paayumthaan kuthudhae kuthoosi maathiri Male : Oorum orangatum osai adangatum Kaathaa paranthu varuven puthu paataa padichi tharuven Female : Aalapol velapol aazham vizhuthu pol Maman nenjil naan irupenae Naalapol rendapol naazhum pozhuthu pol Nanum angu nindrirupenae Male : Bathil kelu adi kannammaa aa aa aah Nalla naazhu konjam sollamma ennamma kannamma hoi Aalapol velapol aazham vizhuthu pol Aasai nenjil naan irupenae Female : Naalapol rendapol naazhum pozhuthu pol Nanum angu nindrirupenae
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே பெண் : பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய் பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே குழு : தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும்தும் தும் பெண் : எம்மனசு மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு இன்னும் என்ன வேணுமுன்னு உத்தரவு போடச் சொல்லு குழு : ஓஓஓஓஓஓஓஓ. ஆண் : கொத்து மஞ்சள் தான் அரைச்சி நித்தமும் நீராடச் சொல்லு மீனாட்சிக் குங்குமத்த.நெத்தியில சூடச் சொல்லு பெண் : சொன்னத நானும் கேக்குறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு ஆண் : அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதுல ஓதிடு பெண் : மாமன் நெனப்புத்தான் மாசக்கணக்கிலே பாடா படுத்துதென்னையே புது பூவா வெடிச்ச பெண்ணையே ஆண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் ஆசை நெஞ்சில் நான் இருப்பேனே பெண் : நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே ஆண் : வேலங்குச்சி நான் வளைச்சு வில்லு வண்டி செஞ்சி தாரேன் வண்டியில வஞ்சி வந்தா வளைச்சி கட்டி கொஞ்ச வாரேன் பெண் : ஆலங்குச்சி நான் வளைச்சு பல்லக்கொன்னு செஞ்சு தாரேன் பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாரேன் ஆண் : வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே ராத்திரி பெண் : கட்டிலில் போடும் பாயும் தான் குத்துதே குத்துஊசி மாதிரி ஆண் : ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன் புதுபாட்டா படிச்சி தருவேன் பெண் : ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே ஆண் : பதில் கேளு அடி கண்ணம்மா ஆஆ நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா ஹோய் ஆலப்போல் வேலப் போல் ஆலம் விழுது போல் மாமன் நெஞ்சில் நான் இருப்பேனே பெண் : நாலப் போல் ரெண்ட போல் நாளும் பொழுதுப் போல் நானும் அங்கு நின்றிருப்பேனே