← Back

Anbe Aaruyire Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Anbe aaruyirae aasai poongiliyae Unnai paarpatharkkae uyirae Uruguthu en manam Male : Anbe aaruyirae aasai poongiliyae Unnai paarpatharkkae uyirae Uruguthu en manam Unnai paarpatharkkae uyirae Uruguthu en manam Jeevan oyum munnae varuvaen Jeevan oyum munnae Naan varuvaen unnidamae Male : Anbe aaruyirae aasai poongiliyae Unnai paarpatharkkae uyirae…. Male : Nenam azhinthaalum unmai kadhal Nesam azhiyaathu penn maanae Unnai ninaiththae naan odaai thaeinthae Uruvam kulainthae thaan ponaennae Male : En kadhalin chinnamae Yaengaathae en annamae Mannil naan ingae maranthaalum Mayilae un ennam maraiyaathu Kannae en thaegam saainthaalum Kaattaraai unai thaedi varuvaenae…. Male : Anbe aaruyirae aasai poongiliyae… Male : Dheepam illaatha koyil polae Dhinamum thaviththaenae naan ingae Pookkal illaaytha cholai polae Pozhuthae poongaaththae nee angae Male : Unakkaagavae naanumae Uyir vaazhgiraen innumae Iniyum sumai thaanga mudiyaathu Enthan uyir koodu thaangaathu Unnai naan vanthu paarkkaamal Urugum en moochchu pogaathu Male : Anbe aaruyirae aasai poongiliyae…
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே உருகுது என் மனமே ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே உருகுது என் மனமே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே உருகுது என் மனமே ஜீவன் ஓயும் முன்னே வருவேன் ஜீவன் ஓயும் முன்னே நான் வருவேன் உன்னிடமே…… ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே உன்னைப் பார்ப்பதற்கே உயிரே…. ஆண் : நெஞ்சம் அழிந்தாலும் உண்மைக் காதல் நேசம் அழியாது பெண் மானே உன்னை நினைத்தே நான் ஓடாய் தேய்ந்தே உருவம் குலைந்தேதான் போனேனே ஆண் : என் காதலின் சின்னமே ஏங்காதே என் அன்னமே மண்ணில் நான் இங்கே மறைந்தாலும் மயிலே உன் எண்ணம் மறையாது கண்ணே என் தேகம் சாய்ந்தாலும் காற்றாய் உனைத் தேடி வருவேனே…… ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே…. ஆண் : தீபம் இல்லாத கோயில் போலே தினமும் தவித்தேனே நான் இங்கே பூக்கள் இல்லாத சோலை போலே பொழுதே பூங்காத்தே நீ அங்கே ஆண் : உனக்காகவே நானுமே உயிர் வாழ்கிறேன் இன்னுமே இனியும் சுமை தாங்க முடியாது எந்தன் உயிர்க் கூடு தாங்காது உன்னை நான் வந்து பார்க்காமல் உருகும் என் மூச்சு போகாது….. ஆண் : அன்பே ஆருயிரே ஆசைப் பூங்கிளியே….