← Back

Nanduru Nariyuru Song Lyrics

Singers : TeeJay Feat and Andrea Jeremiah Music by : Deyo Male : Yeah eh haeii Thooralaaga en vaanam jolikka Kaadhoram vandhaai Kannaalae kondraai Idhu kanava kanava Male : Kaaramaaga en manam irukka Udhadugal vaithaai Kannangal thoda Kanavu nijama nijamanadhae Ae…ae…ae…hae…(4)ae…hae Male : Nandurudhu nariyurudhu Nandurudhu nariyur nanduravae Female : Thooralaaga naam vaanam jolikka Kaadhoram nindren Kannaalae kondren Idhu nijam thaan nijam thaan Female : Baaramaga un manam irukka Udhadugal vaithaen Kannangal thoda Kaadhal nijam thaan nijam thaan anbae Ae…ae…ae…hae… Oh…ooo oooo Nijam thaan nijam thaan anbae Male : Say…….. Thought I’m taking it a little slow Watch u know? You was the girl that I knew I was going for Male : Veppathin vegathai Udatdugalilae kanden naan Iru vizhi moodaamal Un kangal paarthaen ah…. Male : Harmonized 2 souls I don’t know how you did it I see the curves When your groove With your udai fitted Male : Un arugilae Sila pola naan nindren Un idaiyai pidithu Enakku nee endraen Female : Oh oh oh… Un nenjoram vizha Ingaeyo Naan kanmoodi thoonga Female : Megam poguthae Udhadugal aruginil kondu vaa Vegam kooduthae Iruvarum moodhi kolla Thee nanaigirathae Thee nanaigirathey Naam thee nanaigirathae Female : Thee anaikathae thayangathae Thean kudikka vaa Nee kann adithaal Kalangirathae thoosi oodhavaa Male : Naan paniyaaga nadhiyaagi Uyir uruginen Un udhadoram niramaagi Nirai aaginaen Both : Moochin soodu Dhaagam sernthathae Male : Sernthathae…… Male : Ae…ae…ae…hae…(4)ae…hae Male : Nandurudhu nariyurudhu Nandurudhu nariyur nanduravae Male : Nandurudhu Female : Nandurudhu Male : Nariyurudhu Female : Nariyurudhu Male : Nandurudhu nariyur nanduravae Female : Nandurudhu nariyur nanduravae Female : Thana nana nana naa… Thana na nana naa…. Both : Nariyur nanduravae
பாடகர்கள் : டீஜே பீட் மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமையா இசையமைப்பாளர் : டியோ ஆண் : யெஹ் எஹ் ஹேய் தூறலாக என் வானம் ஜொலிக்க காதோரம் வந்தாய் கண்ணாலே கொன்றாய் இது கனவா கனவா ஆண் : காரமாக என் மனம் இருக்க உதடுகள் வைத்தாய் கன்னங்கள் தொட கனவு நெஜமா நெஜமானதே ஏ……ஏ…..ஏ…..ஹே…..(4) ஏ…..ஹே….. ஆண் : நண்டூருது நரியூருது நண்டூருது நரியூர் நண்டூரவே பெண் : தூறலாக நாம் வானம் ஜொலிக்க காதோரம் நின்றேன் கண்ணாலே கொன்றேன் இது நிஜம்தான் நிஜம்தான் பெண் : பாரமாக உன் மனம் இருக்க உதடுகள் வைத்தேன் கன்னங்கள் தொட காதல் நிஜம்தான் நிஜம்தான் அன்பே ஏ…..ஏ…..ஏ…..ஹே….. ஓ …….ஓஒ ஓஓ …… நிஜம்தான் நிஜம்தான் அன்பே ஆண் : Say…….. Thought I’m taking it a little slow Watch u know? You was the girl that I knew I was going for ஆண் : வெப்பத்தின் வேகத்தை உதடுகளிலே கண்டேன் நான் இரு விழி மூடாமல் உன் கண்கள் பார்த்தேன் ஆ…… ஆண் : Harmonized 2 souls I don’t know how you did it I see the curves When your groove With your udai fitted ஆண் : உன் அருகிலே சிலை போல நான் நின்றேன் உன் இடையை பிடித்து எனக்கு நீ என்றேன் பெண் : ஓ ஓ ஓ….. உன் நெஞ்சோரம் விழ இங்கேயோ நான் கண்மூடி தூங்க பெண் : மேகம் போகுதே உதடுகள் அருகினில் கொண்டு வா வேகம் கூடுதே இருவரும் மோதி கொள்ள தீ நனைகிறதே தீ நனைகிறதே நம் தீ நனைகிறதே பெண் : தீ அணைக்காதே தயங்காதே தேன் குடிக்க வா நீ கண் அடித்தால் கலங்கிறதே தூசி ஊதவா ஆண் : நான் பனியாக நதியாகி உயிர் உருகினேன் உன் உதடோரம் நிறமாகி நிறை ஆகினேன் இருவர் : மூச்சின் சூடு தாகம் சேர்ந்ததே ஆண் : சேர்ந்ததே ஆண் : ஏ……ஏ…..ஏ…..ஹே…..(4) ஏ…..ஹே….. ஆண் : நண்டூருது நரியூருது நண்டூருது நரியூர் நண்டூரவே ஆண் : நண்டூருது பெண் : நண்டூருது ஆண் : நரியூருது பெண் : நரியூருது ஆண் : நண்டூருது நரியூர் நண்டூரவே பெண் : நண்டூருது நரியூர் நண்டூரவே பெண் : தன நன நன னா…… தன ன நன னா….. இருவர் : நண்டூருது நரியூருது