← Back

Aambalaikum Pombalaikum Song Lyrics

Singers : Krishnaraj, Velmurugan and Sathyan Music by : Yuvan Shankar Raja Male : { Aambalaikum pombalaikum Avasaram adha kaadhalunnu Solluraanga anaivarum Male : Kaadhal oru kannaampoochi Kalavaram adhu eppothumae Bothaiyaana nelavaram } (2) Male : Appo aanum ponnum Othumaiya irunthuchu Adhu kaadhalilae Uzhagathayae maranthuchu Male : Adhu vaazhntha pothilum Illa erantha pothilum Adhu pirinjadhae illa Adhu maranjadhae illa Male : Thinam jodi jodiyaai Inga sethu kedakumdaa Adha thookumbothellam En nenju valikumdaa Male : Nee sollum kaadhalellaam Malai yeri pochu situ Thumbala polae vanthu Poguthu indha kaadhalu Male : Kaadhalunnu solluraanga Kandapadi suthuraanga Dabu koranja mabbu koranja Thalli poraanga Male : Kaadhal ellamae Oru kannaampoochi Male : Idhil aanum pennumae Thinam kaanaa pochu Kaadhalilae tharkolaigal Koranjae pochu Male : Ada unmai kaadhalae Illa sithapu inga oruthan Saavuraan aana Oruthan vaazhuraan Male : Ada ennada uzhagam Idhil ethana kalagam Inga kaadhalae paavam Idhu yaar vita saabam Male : Aambalaikum pombalaikum Avasaram adha kaadhalunnu Solluraanga anaivarum Male : Innaiki kaadhal ellam Romba romba maariduchu Kanna paakuthu kaiya Korkuthu roomu ketkuthu Male : Ellaam mudinja pinnum Friendunu sollikitu Vaazhuravanga romba Perudaa ketu paaruda Male : Ippa kaadhal thothutaa Yaarum saavadhae illa Ada onnu thothutaa Rendu irukuthu ulla Male : Ippa ellam devadaasu Evanum illa Male : { Avan pozhuthu pokuku Oru figurea paakuraan Ava selavu pannathaan Oru loosa theduraa Male : Rendu perumae inga Poiyaa pazhaguraa Romba pulichu pochuna Kai kuluki piriyiraa } (2) Male : ………………………………..
பாடகா்கள் : கிருஷ்ணராஜ் , வேல்முருகன் , சத்யன் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : { ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம் அது எப்போதுமே போதையான நிலவரம் } (2) ஆண் : அப்போ ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு அது காதலிலே உலகத்தையே மறந்துச்சு ஆண் : அது வாழ்ந்த போதிலும் இல்ல இறந்த போதிலும் அது பிரிஞ்சதே இல்ல அது மறஞ்சதே இல்ல ஆண் : தினம் ஜோடி ஜோடியாய் இங்க செத்து கிடக்கும் டா அத தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும் டா ஆண் : நீ சொல்லும் காதல் எல்லாம் மலை ஏறி போச்சு சிட்டு தும்மல போல வந்து போகுது இந்த காதலு ஆண் : காதலுன்னு சொல்லுராங்க கண்டபடி சுத்துராங்க டப்பு கொறைஞ்சா மப்பு கொறைஞ்சா தள்ளி போறாங்க ஆண் : காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி ஆண் : இதில் ஆணும் பெண்ணுமே தினம் காணா போச்சு காதலிலே தற்கொலைகள் கொறைஞ்சே போச்சு ஆண் : அட உண்மை காதலே இல்ல சித்தப்பு இங்க ஒருத்தன் சாவுறான் ஆனா ஒருத்தன் வாழுறான் ஆண் : அட என்னடா உலகம் இதில் எத்தன கலகம் இங்க காதலே பாவம் இது யார் விட்ட சாபம் ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும் ஆண் : இன்னைக்கு காதல் எல்லாம் ரொம்ப ரொம்ப மாறிடிச்சு கண்ண பாக்குது கைய கோர்க்குது ரூமு கேட்குது ஆண் : எல்லாம் முடிஞ்ச பின்னும் பிரண்டுனு சொல்லிக்கிட்டு வாழுரவங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா ஆண் : இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள ஆண் : இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல ஆண் : { அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான் அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா } (2) ஆண் : ………………………..