← Back

Oru Kili Sirikkuthadi Song Lyrics

Singer : S. Janaki Music by : K. Bhagyaraj Lyrics by : Vaali Female : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi Ini iravugal pagalena maarum Malar idhazhgalil madhu rasam oorum Female : Iru kannu thoongaathu nenjum thaangaathu Iruvarum thavippathu solli theeraathu Chorus : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi Chorus : …………………. Female : Valaiyal saththam kettaalae Chorus : Varuvaan…..varuvaan Female : Udhattil onnu poopola Chorus : Tharuvaan……tharuvaan Female : Nee vatkaththil odhungida odhungida Orr acchaththil padhungida padhugida Female : Iravum pagalum poraadalaam Ilamai nadhiyil neeraadalaam Pazhamodu paal parugidum naal Kulungi kulungi malar kattil kooththaada Chorus : Oru kannu thoongaathu nenjum thaangaathu Female : Ini iravugal pagalena maarum Malar idhazhgalil madhu rasam oorum Female : Iru kannum thoongaathu nenjum thaangaathu Iruvarum thavippathu solli theeraathu Chorus : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi Lalalaalalalaalaa…..lalalaaalalalaalaa…. Female : Thalaivi manam vaadaamal Chorus : Medhuvaa medhuvaa Female : Mayangumpadi vilaiyaadi Chorus : Thalaivaa thalaivaa Female : Nee vagaththil valaiththida valaiththida Poonthegaththil valiththida valiththida Female : Urasum pozhuthu ennaagumo Udhadum udalum punnaagumo Siru vizhithaan sivanthidaththaan Edukka edukka adhu endrum theeraathu Chorus : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi Female : Oru kannu thoongaathu nenjum thaangaathu Ini iravugal pagalena maarum Malar idhazhgalil madhu rasam oorum Female : Iru kannu thoongaathu nenjum thaangaathu Iruvarum thavippathu solli theeraathu Chorus : Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi Oru kili sirikkuthadi adhil oru kili mayanguthadi
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. பாக்யராஜ் பாடலாசிரியர் : வாலி பெண் : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி இனி இரவுகள் பகலென மாறும் மலர் இதழ்களில் மது ரசம் ஊறும் பெண் : இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது இருவரும் தவிப்பது சொல்லித் தீராது குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி…. குழு : …………………………… பெண் : வளையல் சத்தம் கேட்டாலே… குழு : வருவான்…..வருவான் பெண் : உதட்டில் ஒன்னு பூப்போலே… குழு : தருவான்…..தருவான் பெண் : நீ வெட்கத்தில் ஒதுங்கிட ஒதுங்கிட ஓர் அச்சத்தில் பதுங்கிட பதுங்கிட பெண் : இரவும் பகலும் போராடலாம் இளமை நதியில் நீராடலாம் பழமொடு பால் பருகிடும் நாள் குலுங்கி குலுங்கி மலர் கட்டில் கூத்தாட குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி பெண் : இனி இரவுகள் பகலென மாறும் மலர் இதழ்களில் மது ரசம் ஊறும் பெண் : இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது இருவரும் தவிப்பது சொல்லித் தீராது குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி.. லலலாலலலாலா……லலலாலலலாலா….. பெண் : தலைவி மனம் வாடாமல்… குழு : மெதுவா மெதுவா… பெண் : மயங்கும்படி விளையாடு… குழு : தலைவா தலைவா பெண் : நீ வேகத்தில் வளைத்திட வளைத்திட பூந்தேகத்தில் வலித்திட வலித்திட பெண் : உரசும் பொழுது என்னாகுமோ உதடும் உடலும் புண்ணாகுமோ சிறு விழிதான் சிவந்திடத்தான் எடுக்க எடுக்க அது என்றும் தீராது குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி பெண் : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி இனி இரவுகள் பகலென மாறும் மலர் இதழ்களில் மது ரசம் ஊறும் பெண் : இரு கண்ணும் தூங்காது நெஞ்சும் தாங்காது இருவரும் தவிப்பது சொல்லித் தீராது குழு : ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி. ஒரு கிளி சிரிக்குதடி அதில் ஒரு கிளி மயங்குதடி….