← Back

Vandhanam Vandhanam Song Lyrics

Singers : Gold Devaraj, Muthu Sirpy, Puratchi Mani and Nehru Samidurai Music by : C. Sathya Lyrics by : M Saravanan Male : Ye vandhanam Enga nattukulla varuga tharum doctorae Vandhanam vandhanam vandhanam Male : Ye vandhanam Vandhanam vandhanam Vandhanam solrom doctorae Ye vanakkam Vanakkam vanakkam Vanakkam solrom doctorae Male : Enga ooru ponnunga Koodi ninnu kolava odurom doctorae Aiyaa varaverkkirom doctoru Vaazhthu solrom doctoru Male : Neenga aasapattu kombhu oodhurom doctoru Virindhu veikkurom vizha edukkurom Virumbhi neenga kettingana Koothu katturom koothu kotturom Koothu koothu koothu ye koothu Chorus : …………… Male : Mala mela kudiyiruppu Nithanga kari soru irukku Paarthaalae echil oorum Neenga thottukolla uppu kandam Male Chorus : Aiyaa mazhai neeru Aiyaa kudichikka pazha neeru Kudikka mazha neeru Kudichikka pazha neeru Male : Aruvi kudikka mattum Aaru thuvaikka mattum Male Chorus : Aruvi kudikka mattum Aaru thuvaikka mattum Male Chorus : Neenga irukka mattum Naanga irakka mattom Neenga irukka mattum Naanga irakka mattom Male Chorus : Neenga irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Naanga irakka mattom Male Chorus : Irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Male Chorus : Neenga irukkum mattum Irakka mattom Irukkum mattum Naanga irakka mattom Male Chorus : Irukkum mattum Irakka mattom Irukkum mattum Irakka mattom Male Chorus : Neenga irukkum mattum Irakka mattom Neenga irukkum mattum Irakka mattom Male : Irukkum mattum Irakka mattom
பாடகர்கள் : கோல்ட் தேவராஜ் , முத்து சிற்பி, புரட்சி மணி மற்றும் நேரு சாமி துரை இசை அமைப்பாளர் : சி. சத்யா பாடல் ஆசிரியர் : எம் சரவணன் ஆண் : யே வந்தனம் எங்க நாட்டுகுள்ள வருக தரும் டாக்டரே வந்தனம் வந்தனம் வந்தனம் ஆண் : யே வந்தனம் வந்தனம் வந்தனம் சொல்லறோம் டாக்டரு யே வணக்கம் வணக்கம் வணக்கம் சொல்லறோம் டாக்டரு ஆண் : எங்க ஊரு பொண்ணுங்க கூடி நின்னு கொலவ போடுறோம் டாக்டரு அய்யா வரவேற்கிறோம் டாக்டரு வாழ்த்து சொல்றோம் டாக்டரு ஆண் : நீங்க ஆசபட்டா கொம்பு ஊதுறோம் டாக்டரு விருந்து வைக்கிறோம் விழா எடுக்குறோம் விரும்பி நீங்க கேட்டிங்கனா கூத்து கட்டுறோம் கூத்து கெட்டுறோம் கூத்து கூத்து யே கூத்து குழு : ………………. ஆண் : மல மேல குடியிருப்பு நித்தங் கறி சோறு இருக்கு பார்த்தாலே எச்சில் ஊறும் நீங்க தொட்டுக்கொள்ள உப்பு கண்டம் ஆண் குழு : அய்யா மழநீரு அய்யா குடிச்சிக்க பழ நீரு குடிக்க மழநீரு குடிச்சிக்க பழ நீரு ஆண் : அருவி குடிக்க மட்டும் ஆறு துவைக்க மட்டும் ஆண் குழு : அருவி குடிக்க மட்டும் ஆறு துவைக்க மட்டும் ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும் நாங்க இறக்க மாட்டோம் நீங்க இருக்கும் மட்டும் நாங்க இறக்க மாட்டோம் ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் ஆண் குழு : இருக்கும் மட்டும் நாங்க இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம்… ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் நாங்க இறக்க மாட்டோம் ஆண் குழு : இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் ஆண் குழு : நீங்க இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் நீங்க இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம் ஆண் : இருக்கும் மட்டும் இறக்க மாட்டோம்