← Back

Peela Peela Song Lyrics

Singers : Nakash Aziz, Jassie Gift and Mali Music by : Anirudh Ravichander Chorus : Yo poyah peela vidadha Yeh venna reela suthadha Yo poyah peela vidadha Yeh venna reela suthadha Male : Peela peela peela peela Peela vudadha Reela reela reela reela Reela suthadha Male : Peela peela peela peela Peela vudadha Venna venna venavae venna Scena podadha Female : Dai romeo Neeyum naanum jodiyo Varaevava varae vaava Male : My mamiyo En babies-ku mummyo Varae vaava varae vaava Male : Antha nilavayeraki Alava surukki naan thaaren Female : Antha megatha madakki Kaiyila adachitten paaren Male : Peela peela peela peela Peela vudadha Reela reela reela reela Reela suthadha Male : Peela peela peela peela Peela vudadha Venna venna venavae venna Scena podadha Chorus : ……………………….. Male : Nirma sundariyae Poppins pallazhagae Ujala iduppathaan ullukuriyae Female : Lifeboy arokiyamae Boost energiyae Goldspot nenjukkulla ilukkuriyae Male : Vaama en rasnavae I love you Konjam pakkathilae neeyum vantha Dhagam theeruthae Female : Dyanora raasavae Love you too Un kawasaki bike-u seatil Ukkarathaan kathurukken Male : Aaja aaja Aaja ah ah aajja Aaja aaja aaja Aaja honey Attam podalam Male : Peela peela peela peela Peela vudadha Venna venna venavae venna Scena podadha Female : Dai romeo Neeyum naanum jodiyo Varaevava varae varae vaava Male : My mamiyo En babies-ku mummyo Varae vaava varae vaava Male : Antha nilavayerakki Alava surukki naan thaaren Female : Antha megatha madakki Kaiyila adachitten paaren Male : Appa kitta sollama vaa Attam podalam Amma kitta sollama va Appe tu aagalam Male : Appa kitta sollama va Attam podalam Amma kitta sollama va Abscond aagalam Male : Peela peela peela peela Peela vudadha Reela reela reela reela Reela suthadha Male : Peela peela peela peela Peela vudadha Venna venna venave venna Scena podadha
பாடகி : மலி பாடகர்கள் : நாகாஷ் அசிஸ், ஜெஸ்ஸி கிப்ட் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் குழு : யோ போயா பீலா விடாத ஏ வேணா ரீல சுத்தாத யோ போயா பீலா விடாத ஏ வேணா ரீல சுத்தாத ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத வேணா வேணா வேணாவே வேணா சீன போடாத பெண் : டேய் ரோமியோ நீயும் நானும் ஜோடி யோ வரே வாவா வரே வாவா ஆண் : மை மாமியோ என் பேபீஸ்க்கு மம்மி யோ வரே வாவா வரே வாவா ஆண் : அந்த நிலவ இறக்கி அளவா சுருக்கி நான் தாரேன் பெண் : அந்த மேகத்த மடக்கி கையில அடச்சிட்டேன் பாரேன் ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத வேணா வேணா வேணாவே வேணா சீன போடாத குழு : ……………….. ஆண் : நிர்மா சுந்தரியே பாப்பின்ஸ் பல் அழகே உஜாலா இடுப்பதான் உலுக்குறியே பெண் : லைப் பாய் ஆரோக்கியமே பூஸ்ட் எனர்ஜியே கோல்ட் ஸ்பாட் நெஞ்சுக்குள்ள இழுக்குறியே ஆண் : வாமா என் ரஸ்னாவே ஐ லவ் யூ கொஞ்சம் பக்கத்திலே நீயும் வந்தா தாகம் தீருதே பெண் : டயனோர ராசாவே லவ் யூ டு உன் கவாசாகி பைக்கு சீட்டில் உக்கார தான் காத்திருக்கேன் ஆண் : ஆஜா ஆஜா ஆஜா ஆ ஆ ஆஜா ஆஜா ஆஜா ஆஜா ஆஜா ஹனி ஆட்டம் போடலாம் ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத வேணா வேணா வேணாவே வேணா சீன போடாத பெண் : டேய் ரோமியோ நீயும் நானும் ஜோடி யோ வரே வாவா வரே வாவா ஆண் : மை மாமியோ என் பேபீஸ்க்கு மம்மி யோ வரே வாவா வரே வாவா ஆண் : அந்த நிலவ இறக்கி அளவா சுருக்கி நான் தாரேன் பெண் : அந்த மேகத்த மடக்கி கையில அடச்சிட்டேன் பாரேன் ஆண் : அப்பா கிட்ட சொல்லாம வா ஆட்டம் போடலாம் அம்மா கிட்ட சொல்லாம வா அப்பீட்டு ஆகலாம் ஆண் : அப்பா கிட்ட சொல்லாம வா ஆட்டம் போடலாம் அம்மா கிட்ட சொல்லாம வா ஆப்சென்ட் ஆகலாம் ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத ரீல ரீல ரீல ரீல ரீல சுத்தாத ஆண் : பீலா பீலா பீலா பீலா பீலா வுடாத வேணா வேணா வேணாவே வேணா சீன போடாத