← Back

Kanave Kanave Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Whistling : ………………………………….. Male : Koramaana maranam ondru Uyirai kondu ponathae Uyaramaana kanavu indru Alaiyil veezhnthu ponadhae Male : Isaiyum ponadhu Thimirum ponathu Thanimai theeyilae vaadinen Male : Nizhalum ponadhu Nijamum ponathu Enakkul enaiyae thedinen Male : Kanavae kanavae kalaivatheno Karangal ranamaai karaivatheno Ninaivae ninaivae araivatheno Enadhu ulagam udaivathenoo… Male : Kangal rendum neerilae Meenai pola vaazhuthae Kadavulum pen idhayamum Irukkutha ada illaiya Male : Oho naanum ingae valiyilae Neeyum ango sirippilae Kaatril engum thedinen Pesi pona vaarthaiyai Male : Idhu nyaayama Manam thaanguma En aasaigal adhu paavama… Male : Kanavae kanavae ……… Karangal ranamaai …………… Ninaivae ninaivae araivatheno Enadhu ulagam udaivathenoo…
பாடகா் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தர் விஷ்லிங் : ………………………………. ஆண் : கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே ஆண் : இசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன் ஆண் : நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன் ஆண் : கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ நினைவே நினைவே அறைவதேனோ எனது உலகம் உடைவதேனோ ஆண் : கண்கள் ரெண்டும் நீரிலே மீனை போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையா ஆண் : ஓஹோ நானும் இங்கே வலியிலே நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையை ஆண் : இது நியாயமா மனம் தாங்குமா என் ஆசைகள் அது பாவமா ஆண் : கனவே கனவே…….. கரங்கள் ரணமாய்………… நினைவே நினைவே அறைவதேனோ எனது உலகம் உடைவதேனோ