← Back

En kadhal Song lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Chorus : ……………………….. Male : En kaadhal Uyir pizhathu kondadhu Unnai paarthu En vaanam ingu vidiyudhae Male : En kangal Adhu unnaiyae Dhinam paarthida vendum Un viralgal ennai theendumae Male : {Koondhalae ennai nee Thottupoo thottu poo Kaadhalae ennai nee Thottupoo thottu poo} (2) Chorus : …………………………… Male : Naan naanillai Aval en uyirukkul Oru kaadhal ennum Sollukkul vaazhven Male : En kaadhal Uyir pizhathu kondadhu Unnai paarthu En vaanam ingu vidiyudhae Male : En kangal Adhu unnaiyae Dhinam paarthida vendum Un viralgal ennai theendumae Chorus : ………………………….. Male : {Nee illamal en Boomi sutrathae En idhayam bagam Tharai mattam aghum…yeah} (2) Male : {Yen pogindraai Ennai yerka mattaaya Nee illai endral Udaiyathoo nenjam} (2)
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : ………………………. ஆண் : என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து என் வானம் இங்கு விடியுதே ஆண் : என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும் உன் விரல்கள் என்னை தீண்டுமே ஆண் : { கூந்தலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ காதலே என்னை நீ தொட்டு போ தொட்டு போ } (2) குழு : ………………………. ஆண் : நான் நானில்லை அவள் என் உயிருக்குள் ஒரு காதல் என்னும் சொல்லுக்குள் வாழ்வேன் ஆண் : என் காதல் உயிர் பிழைத்து கொண்டது உன்னை பார்த்து என் வானம் இங்கு விடியுதே ஆண் : என் கண்கள் அது உன்னையே தினம் பார்த்திட வேண்டும் உன் விரல்கள் என்னை தீண்டுமே குழு : ………………………. ஆண் : { நீ இல்லாமல் என் பூமி சுற்றாதே என் இதயம் பாகம் தரை மட்டம் ஆகும் யே } (2) ஆண் : { ஏன் போகின்றாய் என்னை ஏற்க மாட்டாயா நீ இல்லை என்றால் உடையாதோ நெஞ்சம் } (2)