← Back

Odathey Song Lyrics

Singers : Ananthu and Andrew Music by : Vijay Antony Chorus : ……………………………. Male : Odathae.. odathae.. Nyaayangal thedathae.. Ingae nallavanaai vaazhnthaal pothathae.. Bhoomi kettavanai kelvi ketkaathae Chorus : Thoolaagum soodhu Thimiraaga modhu Nee thirunthida ninaithaal Ulagam thirunthaathu Unai thurathiya koottam Therithida vilaiyaadu Chorus : Odathae.. odathae.. Nyaayangal thedathae.. Chorus : Hoi hoi hoi hoi ……………………………… Male : Needhiyum nermaiyum Vaazhvil thevai endru Saathiram sonnathu unmai illayo.. Male : Poliyum poigalum Potti podum podhu Bhoomiyil nyaayamae vaazhvathillayo Male : Iruttil naam nadakkum pothu Nizhalum illai Nee vaazha unmai thavira Thunaiyum illai Chorus : Thunbam inbam vaazhvil paadhi Thuvalaamal mutti modhi Thirunthida ninaithaal Ulagam thirunthaathu Male : Odathae.. odathae.. Nyaayangal thedathae.. Chorus : ……………………………… Male : Nanmaigal theemaigal Rendum unmai illai Thevaigal mattumae nyaayamaanathae Male : Inbamum thunbamum Thooram ondrum illai Vaazhkkaiyil rendumae paadamaanathae.. Male : Thiruppangal illaavittal Paadhai illai Thirumbaamal neeyum sendraal Payanam illai Chorus : Kondraalum paavam enbaar Thindraal adhu pogum enbaar Thirunthida ninaithaal Ulagam thirunthaathu Male : Odathae.. odathae.. Nyaayangal thedathae.. Ingae nallavanaai vaazhnthaal pothathae.. Bhoomi kettavanai kelvi ketkaathae Chorus : Thoolaagum soodhu Thimiraaga modhu Nee thirunthida ninaithaal Ulagam thirunthaathu Unai thurathiya koottam Therithida vilaiyaadu
பாடகர்கள் : அனந்து, ஆண்ட்ரு இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி குழு : ……………………………. ஆண் : ஓடாதே ஓடாதே நியாயங்கள் தேடாதே இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே குழு : தூளாகும் சூது திமிராக மோது நீ திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது உன்னை துரத்திய கூட்டம் தெறித்திட விளையாடு குழு : ஓடாதே ஓடாதே நியாயங்கள் தேடாதே குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் …………………………………. ஆண் : நீதியும் நேர்மையும் வாழ்வில் தேவை என்று சாத்திரம் சொன்னது உண்மை இல்லையோ ஆண் : போலியும் பொய்களும் போட்டி போடும் போது பூமியில் நியாயமே வாழ்வதில்லையோ ஆண் : இருட்டில் நாம் நடக்கும் போது நிழலும் இல்லை நீ வாழ உண்மை தவிர துணையும் இல்லை குழு : துன்பம் இன்பம் வாழ்வில் பாதி துவளாமல் முட்டி மோதி திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது ஆண் : ஓடாதே ஓடாதே நியாயங்கள் தேடாதே குழு : …………………………………. ஆண் : நன்மைகள் தீமைகள் ரெண்டும் உண்மை இல்லை தேவைகள் மட்டுமே நியாயமானதே ஆண் : இன்பமும் துன்பமும் தூரம் ஒன்றும் இல்லை வாழ்க்கையில் ரெண்டுமே பாடமானதே ஆண் : திருப்பங்கள் இல்லாவிட்டால் பாதை இல்லை திரும்பாமல் நீயும் சென்றால் பயணம் இல்லை குழு : கொன்றாலும் பாவம் என்பார் தின்றால் அது போகும் என்பார் திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது ஆண் : ஓடாதே ஓடாதே நியாயங்கள் தேடாதே இங்கே நல்லவனாய் வாழ்ந்தால் போதாதே பூமி கெட்டவனை கேள்வி கேட்காதே குழு : தூளாகும் சூது திமிராக மோது நீ திருந்திட நினைத்தால் உலகம் திருந்தாது உன்னை துரத்திய கூட்டம் தெறித்திட விளையாடு