← Back

Kannazhagil Neeyum Song Lyrics

Singers : T. M. Soundararajan and S. Janaki Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Vaali Male : Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa….. Female : Penmai ennum deivam Un koyil kondathu Pesum kangal kondu Un vaasal vanthathu Female : Kanigal moondrum kalanthu Kodiyai kaatta vendum Mannavaa….mellavaa…unnavaa…. Female : Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa…. Male : Ilaneerum pazhachaarum ondraanatho Ilamangai vadivaaga nindraaduthae Female : Nee vanthu thaavendru vendumpozhuthu Nanaththil kannmoodum paavai manathu Male : Naanamum…achamum….naadagam…. Male : Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa….. Male : Oru kannam parugaatha madhukinnamaa Maru kannam parikkaatha malar vannamo Female : Paalaadai niram konda thegam enathu Paarththaalum theeraathaa mogam unathu Male : Ennathaan….mogamo….sollavaa… Female : Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa…. Male : Nee enthan pinnaadum nizhal allavaa Neengaamal enai vaattum ninaivallavaa Female : Naan un manavaanil veesim nilavu Nedungaalam piriyaamal vaazhum uravu Male : Kannilum…..nenjilum……unmugam…. Male : Kannazhagil neeyumoru kamatchi Pennazhagil then madurai meenaatchi Unnazhagil innum enna aaraatchi Nenjodu nee aadavaa….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா ……….. பெண் : பெண்மை என்னும் தெய்வம் உன் கோயில் கொண்டது பேசும் கண்கள் கொண்டு உன் வாசல் வந்தது பெண் : கனிகள் மூன்றும் கலந்து கொடியை காட்ட வேண்டும் மன்னவா…..மெல்லவா……உண்ணவா……. பெண் : கண்ணழகில் நானுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா …………….. ஆண் : இளநீரும் பழச்சாறும் ஒன்றானதோ இளமங்கை வடிவாக நின்றாடுதோ பெண் : நீ வந்து தாவென்று வேண்டும்பொழுது நாணத்தில் கண்மூடும் பாவை மனது ஆண் : நாணமும்……..அச்சமும்…….நாடகம்….. ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா ……….. ஆண் : ஒரு கன்னம் பருகாத மதுக்கிண்ணமா மறுக் கன்னம் பறிக்காத மலர் வண்ணமோ பெண் : பாலாடை நிறம் கொண்ட தேகம் எனது பார்த்தாலும் தீராத மோகம் உனது ஆண் : என்னதான்……மோகமோ…..சொல்லவா….. பெண் : கண்ணழகில் நானுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி என்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா …………….. ஆண் : நீ எந்தன் பின்னாடும் நிழல் அல்லவா நீங்காமல் எனை வாட்டும் நினைவல்லவா பெண் : நான் உன் மனவானில் வீசும் நிலவு நெடுங்காலம் பிரியாமல் வாழும் உறவு ஆண் : கண்ணிலும்…….நெஞ்சிலும்…..உன் முகம்….. ஆண் : கண்ணழகில் நீயுமொரு காமாட்சி பெண்ணழகில் தென் மதுரை மீனாட்சி உன்னழகில் இன்னும் என்ன ஆராய்ச்சி நெஞ்சோடு நீ ஆடவா ………..