← Back

Unnaiyum Ennaiyum Song Lyrics

Singers : K. J. Yesudas and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male : Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru Inbamum thunbamum alli koduththathadi Antha vambu kayiru Female : Maattivittathaaro Maattikondathaaro Saerththu vaiththathaaro Manmatha villukkul anbenum ambukkul Male : Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru Inbamum thunbamum alli koduththathadi Antha vambu kayiru Female : Mazhai neer adharkenavor gunam illaiyae Mannil vizhum munnaalae niram illaiyae Mazhai neer adharkenavor gunam illaiyae Mannil vizhum munnaalae niram illaiyae Male : Neerodu suvaiyum niraththodu gunamum Seraatha pergal ondraathl polae Female : Manamendru mudikkaamal Naam kollum uravu Mudhal iravondrum illaamal Siru pillai varavu Male : Yaarodu ingae yaar seruvaaro Male : Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru Inbamum thunbamum alli koduththathadi Antha vambu kayiru Male : Adikkadi manam yaeno thudikkirathae Nadippinai nijamaaga padikkirathae Adikkadi manam yaeno thudikkirathae Nadippinai nijamaaga padikkirathae Female : Meiyyaana nadippil nerukkangal yaeno Poiyaana nadippaal kalakkangal thaano Male : Nadippaaga irunthaalum sugamaana thudippu Thudippaana idhayangal adikkaatha adippu Female : Iniyaatha irandu inaiyaanathingu Male : Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru Inbamum thunbamum alli koduththathadi Antha vambu kayiru Female : Maattivittathaaro Maattikondathaaro Saerththu vaiththathaaro Manmatha villukkul anbenum ambukkul Male : Unnaiyum ennaiyum Katti izhukkuthadi oru anbu kayiru
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி அந்த வம்பு கயிறு பெண் : மாட்டிவிட்டதாரோ மாட்டிக்கொண்டதாரோ சேர்த்து வைத்ததாரோ மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள் ஆண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி அந்த வம்பு கயிறு பெண் : மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே மழை நீர் அதற்கெனவோர் குணம் இல்லையே மண்ணில் விழும் முன்னாலே நிறம் இல்லையே ஆண் : நீரோடு சுவையும் நிறத்தோடு குணமும் சேராத பேர்கள் ஒன்றாதல் போலே பெண் : மணமென்று முடிக்காமல் நாம் கொள்ளும் உறவு முதல் இரவொன்றும் இல்லாமல் சிறு பிள்ளை வரவு ஆண் : யாரோடு இங்கே யார் சேருவாரோ பெண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்கிறதே ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுக்கிறதே அந்த வம்பு கயிறு ஆண் : அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே நடிப்பினை நிஜமாக படிக்கிறதே அடிக்கடி மனம் ஏனோ துடிக்கிறதே நடிப்பினை நிஜமாக படிக்கிறதே பெண் : மெய்யான நடிப்பில் நெருக்கங்கள் ஏனோ பொய்யான நடிப்பால் கலக்கங்கள் தானோ ஆண் : நடிப்பாக இருந்தாலும் சுகமான துடிப்பு துடிப்பான இதயங்கள் அடிக்காத அடிப்பு பெண் : இணையாத இரண்டு இணையானதிங்கு ஆண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு இன்பமும் துன்பமும் அள்ளிக் கொடுத்ததடி அந்த வம்பு கயிறு பெண் : மாட்டிவிட்டதாரோ மாட்டிக்கொண்டதாரோ சேர்த்து வைத்ததாரோ மன்மத வில்லுக்குள் அன்பெனும் அம்புக்குள்…. ஆண் : உன்னையும் என்னையும் கட்டி இழுக்குதடி ஒரு அன்புக் கயிறு