← Back

College Superstars Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Lyrics by : Madhan Karky Male : Ye roja roja neetavilla Aanaalum naanga heroda Raja raja music illa Aanaalum naanga staruda Male : Intro yaarum padala Speeda odala Male : Speeda odala Male : Thulli thulli aadala Aanaalum heroda Male : Aanaalum Heroda Male : Ye action cut solla venaam Ennaikkum hero naangada Theatre ellaam college aana Eppavum topper naangada Male : Whistle -u satham kekkala Yaarum pakkala Male : Pakkala Male : Tholil yaarum thukala Aanaalum heroda Male : Enakkunnu mannae pookudhu Vaasam thakkudhu Enakkunnu megam sindhudhu Saedhi vandhadhu Enakkunnu minnae minnudhu Ulagam ennadhu Idhavida isaiyada adadadaa Male : Dishyum dishyum sanda illa Aanaalum naanga heroda Kissing kissing scene illa Aanalum naanga heroda Male : Siragilla iragilla Adhanaala thollaiyae illa Enakulla en vaanam Naan parakka viriyumae ella Male : Aada vilaiyada Kaalpandhu aagumae boomi Asarama jeyippenae Yen pola stara nee kaami Male : Life enna exama Pages la bill panna podhuma Unakkena nee hero Ovvoru scenum maasu thaan Male : Kanavugal yeralaam Energy-o thaaralam Theruvellaam paadam nadathidum podhu Library venuma Male : Ye action cut solla venaam Ennaikkum hero naangada Theatre ellaam college aana Eppavum topper naangada Male : Whistle-u satham kekala Yaarum pakkala Tholil yaarum thukkala Aanaalum heroda Male : Aanaalum heroda Aanaalum heroda Aanaalum heroda Aanaalum heroda
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : யே ரோஜா ரோஜா நீட்டவில்ல ஆனாலும் நாங்க ஹீரோடா ராஜா ராஜா மியூசிக்கில்ல ஆனாலும் நாங்க ஸ்டாருடா ஆண் : இன்ட்ரோ யாரும் பாடல ஸ்பீடா ஓடல ஆண் : ஸ்பீடா ஓடல ஆண் : துள்ளி துள்ளி ஆடல ஆனாலும் ஹீரோடா ஆண் : ஆனாலும் ஹீரோடா ஆண் : யே ஆக்சன் கட்டு சொல்ல வேணாம் என்னைக்கும் ஹீரோ நாங்கடா தேட்டர் எல்லாம் காலேஜ் ஆனா எப்பவும் டாப்பர் நாங்கடா ஆண் : விசுலு சத்தம் கேக்கல யாரும் பாக்கல ஆண் : பாக்கல ஆண் : தோளில் யாரும் தூக்கல ஆனாலும் ஹீரோடா ஆண் : எனக்குன்னு மண்ணே பூக்குது வாசம் தாக்குது எனக்குன்னு மேகம் சிந்துது சேதி வந்துது எனக்கு மின்னே மின்னுது உலகம் என்னது இதவிடா இசையடா அடடடா ஆண் : டிஸ்யும் டிஸ்யும் சண்ட இல்ல ஆனாலும் நாங்க ஹீரோடா கிஸ்ங் கிஸ்ங் சீனு இல்ல ஆனாலும் நாங்க ஹீரோடா ஆண் : சிறகில்ல இறகில்ல அதனால தொல்லையே இல்ல எனக்குள்ள யேன் வானம் நான் பறக்க விரியும் எல்ல ஆண் : ஆட விளையாட கால்பந்து ஆகுமே பூமி அசரமா ஜெயிப்பேனே யேன் போல ஸ்டார காமி ஆண் : லைப் என்ன எக்ஸ்சாமா பேஜஸ்ஸ பில் பண்ணா போதுமா உனக்கென நீ ஹீரோ ஒவ்வொரு சீனும் மாஸ்சு தான் ஆண் : கனவுகள் ஏராளம் எனர்ஜியோ தாராளம் தெருவெல்லாம் பாடம் நடத்திடும் போது லைப்ரரி வேணுமா ஆண் : ஆக்சன் கட்டு சொல்ல வேணாம் என்னைக்கும் ஹீரோ நாங்கடா தேட்டர் எல்லாம் காலேஜ் ஆனா எப்பவும் டாப்பர் நாங்கடா ஆண் : விசுலு சத்தம் கேக்கல யாரும் பாக்கல தோளில் யாரும் தூக்கல ஆனாலும் ஹீரோடா ஆண் : ஆனாலும் ஹீரோடா ஆனாலும் ஹீரோடா ஆனாலும் ஹீரோடா ஆனாலும் ஹீரோடா