← Back

Uyir Konda Rojaave Song Lyrics

Singer : Bharathwaj Music by : Bharathwaj Male : Mmm uyir konda rojaavae Chorus : Rojaavae rojaavae Male : Uyir vaangum rojaavae Chorus : Rojaavae rojaavae Male : Uyir konda rojaavae Uyir vaangum rojaavae Killi pogavae vandhen Male : Pakkam vandha rojaa poo Bakthan endru solliyathaal Poojai araiyilae vaippen Male : Andru kaadhalanaa Indru kaavalanaa Vidhi sonna kadhai Idhuthaana nenjamae Chorus : Rojaakootam Rojaa rojaa kootam Arugil rojaa kootam Naduvil mullin thootam Male : Rojaakootam ..mmm Rojaakootam … Male : Doorathil irukkayil Anmayil irundhaai Adi vaan nilavaaga Anmayil vandhathum Doorathil tholainthaai Karaimel alaiyaaga Male : Kallamillaamal Kai thodum poludhu Ullathil nila nadukkam Male : Oru sorgathukul Siru naragamadi En mugamae thaan Mugamoodi paaradi Chorus : Rojaakootam Rojaa rojaa kootam Arugil rojaa kootam Naduvil mullin thootam Male : Kangalil irunthu Urakkathai urithu Iravil erithu vitten Nenjathil irunthu Kaadhalai urithu Paathiyil niruthi vitten Male : Oru sila samayam Uyir vida ninaithen Unakkae uyir sumanthen Male : Adi snehithiyae Mun kaathaliyae En nenjodu En kaathal vegattum Chorus : {Rojaakootam Rojaa rojaa kootam Arugil rojaa kootam Naduvil mullin thootam} (2) Male : Roja Kootam …mm… Roja Kootam ……
பாடகர் : பரத்வாஜ் இசை அமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ம்ம்ம்… உயிர் கொண்ட ரோஜாவே குழு : ரோஜாவே ரோஜாவே ஆண் : உயிர் வாங்கும் ரோஜாவே குழு : ரோஜாவே ரோஜாவே ஆண் : உயிர் கொண்ட ரோஜாவே உயிர் வாங்கும் ரோஜாவே கிள்ளி போகவே வந்தேன் ஆண் : பக்கம் வந்த ரோஜாபூ பக்தன் என்று சொல்லியதால் பூஜை அறையில் வைத்தேன் ஆண் : அன்று காதலனா இன்று காவலனா விதி சொன்ன கதை இதுதானா… நெஞ்சமே குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம் ஆண் : ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்… ஆண் : தூரத்தில் இருக்கையில் அண்மையில் இருந்தாய் அடிவான் நிலவாக அண்மையில் வந்ததும் தூரத்தில் தொலைந்தாய் கரைமேல் அலையாக ஆண் : கள்ளம் இல்லாமல் கை தொடும்பொழுது உள்ளத்தில் நில நடுக்கம் ஆண் : ஒரு சொர்க்கத்துக்குள் சிறு நரகமடி என் முகமேதான் முகம் மூடி பாரடி குழு : ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம் ஆண் : கண்களில் இருந்து உறக்கத்தை முறித்து இரவில் எரித்துவிட்டேன் நெஞ்சத்தில் இருந்து காதலை உறித்து பாதியில் நிறுத்திவிட்டேன் ஆண் : ஒரு சில சமயம் உயிர் விட நினைத்தேன் உனக்கே உயிர் சுமந்தேன் ஆண் : அடி சினேகிதியே முன் காதலியே என் நெஞ்சோடு, என் காதல் வேகட்டும் குழு : {ரோஜா கூட்டம் ரோஜா ரோஜா கூட்டம் அருகில் ரோஜா கூட்டம் நடுவில் முள்ளின் தோட்டம்} (2) ஆண் : ரோஜா கூட்டம்… ரோஜா கூட்டம்…