← Back

Vaanameedhil Neendhi Song Lyrics – (2)

Vaanameedhil Neendhi Song Lyrics – (2) is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Trichy Loganathan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam. Singer : Trichy Loganathan Music by : G. Ramanathan Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Male : Pudhumai nilaa angae Alai pongum kadal ingae Idhaya thaagam thaniya vaazhvil Inainthidum naal engae Male : Vaana meethil neenthiyodum Vennilaavae Neethaan vanthathaeno jannalukkul Vennilaavae… Male : Vaana meethil neenthiyodum Vennilaavae Neethaan vanthathaeno jannalukkul Vennilaavae…. Male : Naanumunnai paarththuvittaal Vennilaavae Naanumunnai paarththuvittaal Vennilaavae Male : Mugam naaniyae maraivathaeno Vennilaavae Mugam naaniyae maraivathaeno Vennilaavae Male : Pattapagalil jothi veesum Vennilaavae Unnai paarppathum Orr vinthaiyandro Vennilaavae Male : Pattapagalil jothi veesum Vennilaavae Unnai paarppathum Orr vinthaiyandro Vennilaavae Male : Vattamaana un mugaththil Vennilaavae Vattamaana un mugaththil Vennilaavae Male : Rendu vandugal suzhalvathaeno Vennilaavae Vandugal suzhalvathaeno Vennilaavae Male : Vaana meethil neenthiyodum Vennilaavae Neethaan vanthathaeno jannalukkul Vennilaavae….
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் :ஜி. ராமநாதன் பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் ஆண் : புதுமை நிலா அங்கே அலை பொங்கும் கடல் இங்கே இதய தாகம் தணிய வாழ்வில் இணைந்திடும் நாள் எங்கே ஆண் : வான மீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே…. ஆண் : வான மீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே…. ஆண் : நானுமுன்னை பார்த்துவிட்டால் வெண்ணிலாவே நானுமுன்னை பார்த்துவிட்டால் வெண்ணிலாவே ஆண் : முகம் நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே……. முகம் நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே……. ஆண் : பட்டப்பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே உன்னைப் பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே……. ஆண் : பட்டப்பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவே உன்னைப் பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே……. ஆண் : வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே வட்டமான உன் முகத்தில் வெண்ணிலாவே ஆண் : ரெண்டு வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே…. வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே…. ஆண் : வான மீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே நீதான் வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே….