← Back

Santhosham Kaanaadha Female Song Lyrics

Singer : K. S. Chitra Music by : Chandrabose Chorus : Aaa…..aaa….aa….aa….aa…. Aaa…..aaa….aa….aa….aa…. Female : Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal Female : Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Chorus : Aaa…..aaa….aa….aa….aa…. Aaa…..aaa….aa….aa….aa…. Female : Oorukku sinthum vaan mazhai thannil Unakkendru konjam thuligal undu Nambikkai meedhu nambikkai kondaal Naalaigal indrae varuvathundu Female : Pagal vanthapothu velichcham undu Irul vanthapothu vilakku undu Erumbukkum kooda sugangal undu Female : Santhosham kaanaatha vaazhvundaa Chorus : …………. Female : Kallinil vaazhum theraiyum kooda Kangalil neerai vadikkavillai Kaattiil vaazhum maangalukellaam Naalaiyai enni nadukkamillai Female : Aintharivellaam kalippathenna Aararivellaam thudippathenna madhi kondathaalae mayakkamenna Female : Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa Oru thunbam vanthaal adhai inbam endru Enni vaazhnthuvittaal Female : Santhosham kaanaatha vaazhvundaa Sangeetham paadaatha aarunudaa….
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் குழு : ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ…. ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ…. பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா குழு : ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ…. ஆஅ…..ஆஅ…..ஆ……ஆ……ஆ…. பெண் : ஊருக்கு சிந்தும் வான் மழை தன்னில் உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால் நாளைகள் இன்றே வருவதுண்டு பெண் : பகல் வந்தபோது வெளிச்சம் உண்டு இருள் வந்தபோது விளக்கு உண்டு எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா குழு : …………………………………… பெண் : கல்லினில் வாழும் தேரையும் கூட கண்களில் நீரை வடிக்கவில்லை காட்டினில் வாழும் மான்களுக்கெல்லாம் நாளையை எண்ணி நடுக்கமில்லை பெண் : ஐந்தறிவெல்லாம் களிப்பதென்ன ஆறறிவெல்லாம் துடிப்பதென்ன மதிக் கொண்டதாலே மயக்கமென்ன பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால் பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா சங்கீதம் பாடாத ஆறுண்டா….