← Back

Mouriya Mouriya Song Lyrics

Singers : Vijay and Anurdha Sriram Music by : Deva Male : Mauriya mauriya Chorus : Mauriya mauriya Mauriya mauriya Chorus : ……………………….. Male : Mauriya mauriya Manasukkulla vaariyaa Mauriya mauriya Manasukkulla vaariyaa Male : Oru sticker pottu pola Naan ottikanum mela Oru allikodi pola Naan suththikanum aala Manam bambarama suththudhadi unnaala Female : Mauriya mauriya Manasukkulla vaariyaa Hey mauriya mauriya Manasukkulla vaariyaa Chorus : ……………………… Male : En everest ingae nee thaan Mountains ingae naan dhaan Female : Un kodaikaanal naan thaan Adhil sottum pani nee thaan Male : En kulirukku Needhan ippo bedsheet Adi kaalam ellaam Vendum undhan kaalsheet Female : Brittania biscuit Salmaan kaanin face cut Katcherikku paatu paada vaa..aa…aa.. Chorus : Mauriya mauriya Mauriya mauriya…. Chorus : Hey manna Hey manna… Hey manna hey manna Hey manna hey manna Female : Nee june july megam En saarikku mel baagam Male : Nee nadakindra paadhai Adhu flower showaai maarum Female : Un kattazhagil Thundaai pochu nenjam Nee otti thandhaal Mutham kodi lanjam Male : Ennidam suththum poovae En pakkathilae nillu Unai thottu thottu Thaalam poda vaa…aa…aa… Female : Mauriya mauriya Manasukkulla vaariyaa Male : Hey mauriya mauriya Manasukkulla vaariyaa Female : Oru sticker pottu pola Naan ottikanum mela Oru allikodi pola Naan suththikanum aala Male : Manam bambarama Suththudhadi unnaala Chorus : ……………………………. Mauriya mauriya
பாடகர்கள் : விஜய் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தேவா ஆண் : மௌரியா மௌரியா குழு : மௌரியா மௌரியா மௌரியா மௌரியா குழு : ……………………………….. ஆண் : மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஆண் : ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நான் ஒட்டிக்கனும் மேல ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள மணம் பம்பரமா சுத்துதடி உன்னால பெண் : மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா குழு : ……………………………………. ஆண் : என் எவரெஸ்ட் இங்கே நீதான் மவுண்டேன்ஸ் இங்க நான்தான் பெண் : உன் கொடைக்கானல் நான் தான் அதில் சொட்டும் பனி நீ தான் ஆண் : என் குளிருக்கு நீதான் இப்ப பெட்ஷீட் அடி காலம் எல்லாம் வேண்டும் உந்தன் கால்ஷீட் பெண் : பிரிட்டானியா பிஸ்கட் சல்மான்கானின் பேஸ்கட் கச்சேரிக்கு பாட்டு பாட வா..ஆஆ…. குழு : மௌரியா மௌரியா மௌரியா மௌரியா குழு : ஹே மன்னா ஹே மன்னா ஹே மன்னா ஹே மன்னா ஹே மன்னா ஹே மன்னா பெண் : நீ ஜூன் ஜூலை மேகம் என் சாரியின்மேல் பாகம் ஆண் : நீ நடக்கின்ற பாதை அது ப்ளவர் ஷோவாய் மாறும் பெண் : உன் கட்டழகில் துண்டாய் போச்சு நெஞ்சம் நீ ஒட்டித்தந்தால் முத்தம் கோடி லஞ்சம் ஆண் : என்னிடம் சுத்தும் பூவே என் பக்கத்துல நில்லு உனை தொட்டு தொட்டு தாளம் போட வா பெண் : மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா ஆண் : ஹேய் மௌரியா மௌரியா மனசுக்குள்ள வாறியா பெண் : ஒரு ஸ்டிக்கர் பொட்டு போல நீ ஒட்டிக்கனும் மேல ஒரு அல்லிக்கொடி போல நான் சுத்திக்கனும் ஆள ஆண் : மணம் பம்பரமா சுத்துதடி உன்னால குழு : மௌரியா மௌரியா ………………………………………………