← Back

Sollitalae Ava Kadhala Song Lyrics

Singers : Ranjith and Shreya Ghoshal Music by : D. Imman Male : Sollitalae ava kaadhala Sollum podhae sugam thaalala Ithu pol oru vaarthaiya yaaridamum nenju kekala Ini veroru vaarthaiya ketidavum enni paakala Ava sonna sollae pothum Athukeedae illaa yethum.. yethum Female : Sollitenae iva kaadhala Sollum podhae sugam thaalala Ithu pol oru vaarthaiya yaaridamum solla thonala Ini veroru vaarthaiya pesidavum ennam kudala Unathanbae ondrae pothum Athukeedae illai yethum… yethum.. mm Male : Ammaiaval sonna sol kekala Appanavan sonna sol kekala Unnodaya solla keten Rendu pera onna parthen Female : Manasayum thoranthu sonna Ellaamae kidaikuthu ulagathula Varuvatha eduthu sonna Santhosam mulaikuthu idhayathula Male : Ada sonna sollae pothum Athukeedae illai yethum..yethum.. Female : Sollitenae iva kaadhala Male : Sollitalae ava kaadhala Female : Ethanayo sollu sollamalae Ullathilae undu enbaargalae Sollurathil paathi inbam Sonna pinnae yethu thunbam Male : Uthatula irundhu sonna Thannaale maranthidum nimishathula Idhayathil irundhu sonna Pogama nilachidum uthirathula Male : Ava sonna sollae pothum Athukeedae illai yethum..yethummm.. Female : Sollitenae iva kaadhala Sollum podhae sugam thaalala Ithu pol oru vaarthaiya yaaridamum solla thonala Ini veroru vaarthaiya pesidavum ennam kudala Unathanbae ondrae pothum Atharkeedae illai yethum yethum … yethumm.. Mmm mmmhmm mmmhmm
பாடகி : ஸ்ரேயா கோஷல் பாடகா் : ரஞ்சித் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : சொல்லிட்டாளே அவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் நெஞ்சு கேக்கல இனி வேறொரு வாா்த்தைய கேட்டிடவும் எண்ணி பாக்கல அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் சொல்ல தோணல இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… ஆண் : அம்மையவள் சொன்ன சொல் கேக்கல அப்பனவன் சொன்ன சொல் கேக்கல உன்னோடைய சொல்ல கேட்டேன் ரெண்டு பேர ஒன்னா பாா்த்தேன் பெண் : மனசையும் தொறந்து சொன்னா எல்லாமே கிடைக்குது உலகத்துல வருவத எடுத்து சொன்னா சந்தோஷம் முளைக்குது இதயத்துல ஆண் : அட சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்லை யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல ஆண் : சொல்லிட்டாளே அவ காதல பெண் : எத்தனையோ சொல்லு சொல்லாமலே உள்ளத்திலே உண்டு என்பாா்களே சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம் ஆண் : உதட்டுல இருந்து சொன்னா தன்னால மறந்திடும் நிமிசத்துல இதயத்தில் இருந்து சொன்னா போகாம நிலைச்சிடும் உதிரத்துல ஆண் : அவ சொன்ன சொல்லே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும்… பெண் : சொல்லிட்டேனே இவ காதல சொல்லும் போதே சுகம் தாலல இது போல் ஒரு வாா்த்தைய யாாிடமும் சொல்ல தோணல இனி வேறொரு வாா்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல உனதன்பே ஒன்றே போதும் அதுக்கு ஈடே இல்ல யேதும் யேதும் யேதும்…