← Back

Nenachu Nenachu Manasu Song Lyrics

Singer : P. Susheela Music by : Murali Raj Female : Nenachu nenachu manasu mayangudhu Nethu padicha paadam inikkudhu Anaichu anaichu andha iravilae Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa… Female : Nenachu nenachu manasu mayangudhu Nethu padicha paadam inikkudhu Anaichu anaichu andha iravilae Alli alli thndha sugam…haa….haa…haa haa ahaa… Female : …………………………….. Female : {Paal pazham irukka Pasikkavillai endru avar solla Yen endru ketkka Kanni paruvam endru ennai alla} (2) Female : Nee solla naan thulla Ini enna nee sollu Nee solla naan thulla Ini enna nee sollu Ullam thavikka udalum thudikka Udhadu irandum inaiya inaiya..inaiya inaiya Female : Nenachu nenachu manasu mayangudhu Nethu padicha paadam inikkudhu Anaichu anaichu andha iravilae Alli alli thndha sugam…haa….haa… haa haa..ahaa… Female : …………………………….. Female : {Naan vetkkam kolla Naalu kangal maari maari pesa Thaen mazhai peiya Avarum naanum aadipaadi nanaindhom} (2) Female : Nee solla naan thulla Ini enna nee sollu Nee solla naan thulla Ini enna nee sollu Kannam sivakka ennam inikka Konji kulavi vidiya vidiya vidiya… Female : Nenachu nenachu manasu mayangudhu Nethu padicha paadam inikkudhu Anaichu anaichu indha iravilae Alli alli thndha sugam…haa….haa… haa..haa..haa
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : முரளி ராஜ் பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது நேத்து படிச்ச பாடம் இனிக்குது அணைச்சு அணைச்சு அந்த இரவிலே அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா.. பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது நேத்து படிச்ச பாடம் இனிக்குது அணைச்சு அணைச்சு அந்த இரவிலே அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா.. பெண் : ………………….. பெண் : {பால் பழம் இருக்க பசிக்கவில்லை என்று அவர் சொல்ல ஏன் என்று கேட்க கன்னி பருவம் என்று என்னை அள்ள} (2) பெண் : நீ சொல்ல நான் துள்ள இனி என்ன நீ சொல்லு நீ சொல்ல நான் துள்ள இனி என்ன நீ சொல்லு உள்ளம் தவிக்க உடலும் துடிக்க இதழ்கள் இரண்டும் இணைய இணைய… பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது நேத்து படிச்ச பாடம் இனிக்குது அணைச்சு அணைச்சு அந்த இரவிலே அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா.. பெண் : ………………….. பெண் : {நான் வெட்கம் கொள்ள நாலு கண்கள் மாறி மாறி பேச தேன் மழை பெய்ய அவரும் நானும் ஆடிப்பாடி நனைந்தோம்} (2) பெண் : நீ சொல்ல நான் துள்ள இனி என்ன நீ சொல்லு நீ சொல்ல நான் துள்ள இனி என்ன நீ சொல்லு கன்னம் சிவக்க எண்ணம் இனிக்க கொஞ்சி குலவி விடிய விடிய விடிய….. பெண் : நெனச்சு நெனச்சு மனசு மயங்குது நேத்து படிச்ச பாடம் இனிக்குது அணைச்சு அணைச்சு அந்த இரவிலே அள்ளி அள்ளி தந்த சுகம்..ஆஹ்ஹா..