← Back

Aararo Aararo Song Lyrics

Singer : Swarnalatha Music by : Ilayaraja Female : Haahaaaha aahaa aa aaa Haahaaaha aahaa aa aaa…aaa… Female : Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Female : Annai selvamae Anbil dheivamae Annai nenjilae Vaazhum inbamae Female : En kannae kannurangha Kani amudhae nee urangha Oru thalattu thaan naan solluven Female : Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Female : Maan uranghum ponnu meththa Nee urangha pottu vechen Mayil uranghum pattu meththa Maganuranga thaan porandha Female : Kollaiyila thenna vechu Kuruthoola kottaa senju Seeni alli pottu thingha Chella magan nee porandha Female : Mundhiyila yena katti Mullaiyila poo viruchu Sanna kural paattu ketkka Chinna magan nee porandha Female : Veththala pandhalil Thaamara meththaiyil Thaai madi sernthu thoonganum Female : Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Female : Patta maram paalum oorum Paavakkaayil thaenum oorum Pachcha pulla nee sirichaa Pachcha thanni thaan inikkum Female : Anbu magan nee nadantha Aazha thadam naan rasikka Then kizhakka penja mazhai Alli vandal thaan parappum Female : Un paadham mela pattu En paavam theeranum Poo pola maeni thottu En aayul seranum Female : Punniyam thaanae En uyir vaazha Ennaikkum nirantharam aaganum Female : Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Female : Annai selvamae Anbil dheivamae Annai nenjilae Vaazhum inbamae Female : En kannae kannurangha Kani amudhae nee urangha Oru thalattu thaan naan solluven Female : Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo Aaraaroo aaraaroo aaraariroo
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅஹான்…. ஆஅஹான்…. ஆஅஹான்…. ஆஅஹான்… பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ பெண் : அன்னை செல்வமே அன்பில் தெய்வமே அன்னை நெஞ்சிலே வாழும் இன்பமே பெண் : என் கண்ணே கண்ணுறங்க கனி அமுதே நீ உறங்க ஒரு தாலாட்டுதான் நான் சொல்லுவேன் பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ பெண் : நானுறங்கும் பொண்ணு மெத்தை நீயுறங்க போட்டு வச்சேன் மயில் உறங்கும் பட்டு மெத்தை மவனுறங்கதான் பொறந்த பெண் : கொல்லையில தென்னை வச்சு குருத் ஓல கொட்டா செஞ்சு சீனி அள்ளி போட்டு திங்க செல்ல மகன் நீ பொறந்த பெண் : முந்தியில ஏனைகட்டி முல்லையில பூ விரிச்சு சன்ன குரல் பாட்டு கேட்க சின்ன மகன் நீ பொறந்த பெண் : வெத்தல பந்தலில் தாமரை மெத்தையில் தாய் மடி சேர்ந்து தூங்கனும் பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ பெண் : பட்டமரம் பாலும் ஊறும் பாவக்காயில் தேனும் ஊறும் பச்ச புள்ள நீ சிரிச்சா பச்ச தண்ணிதான் இனிக்கும் பெண் : அன்பு மகன் நீ நடந்த ஆழத் தடம் நான் ரசிக்க தென் கிழக்கா பேஞ்ச மழை அள்ளி வண்டல்தான் பரப்பும் பெண் : உன் பாதம் மேல பட்டு என் பாவம் தீரனும் பூ போல மேனி தொட்டு என் ஆயுள் சேரனும் பெண் : புண்ணியம்தானே என்னுயிர் வாழ என்னைக்கும் நிரந்தரம் ஆகணும் பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ பெண் : அன்னை செல்வமே அன்பில் தெய்வமே அன்னை நெஞ்சிலே வாழும் இன்பமே பெண் : என் கண்ணே கண்ணுறங்க கனி அமுதே நீ உறங்க ஒரு தாலாட்டுதான் நான் சொல்லுவேன் பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ ஆராரோ ஆராரோ ஆராரிரோ