← Back

Unakkagave Naan Song Lyrics

Singer : S. Janaki Music by : Raveendran Female : Uyir vaazhgiren Female : Unakkaagavae naan Uyir vaazhgiren Unakkaagavae naan Uyir vaazhgiren Manamae…. Raagam en dhaagam Pen dhaegam Sangeedham aagumae Female : Unakkaagavae naan Uyir vaazhgiren Female : Poovizhi thaerinil Oorvalam pogum Ilam kanavae isaippaadu Naalvizhi saernthidum Naadaga vaelai Varumpozhudho imai moodu Female : Malarvizhi naanumae Madhu idhazh nogumae Maarbinil saaindhidum Maathava maeni Female : Unakkaagavae naan Uyir vaazhgiren Unakkaagavae naan Uyir vaazhgiren Manamae…. Raagam en dhaagam Pen dhaegam Sangeedham aagumae Female : Unakkaagavae naan Uyir vaazhgiren Female : Maanicka veenaiyil Raagangal meetti Manavaraiyil varum vaelai Kaanikkaiyaagavae Nee tharum bodhu Kalangidumae manakolam Female : Isaithidaa penmaiyae Isaindhidum unmaiyae Kaalaiyil thookkamaa Kanninilae Female : Unakkaagavae naan Uyir vaazhgiren Unakkaagavae naan Uyir vaazhgiren Manamae…. Raagam en dhaagam Pen dhaegam Sangeedham aagumae Female : Unakkaagavae naan Uyir vaazhgiren
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ரவீந்திரன் பெண் : உயிர் வாழ்கிறேன் பெண் : உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் மனமே…… ராகம் என் தாகம் பெண் தேகம் சங்கீதம் ஆகுமே பெண் : உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் பெண் : பூவிழி தேரினில் ஊர்வலம் போகும் இளம் கனவே இசைப்பாடு …… நால் விழி சேர்ந்திடும் நாடக வேளை வரும் பொழுதோ இமை மூடு பெண் : மலர் விழி நாணுமே மது இதழ் நோகுமே மார்பினில் சாய்ந்திடு மாதவமேனி பெண் : உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் மனமே…… ராகம் என் தாகம் பெண் தேகம் சங்கீதம் ஆகுமே பெண் : உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் பெண் : மாணிக்க வீணையில் ராகங்கள் மீட்டி மணவறையில் வரும் வேளை காணிக்கையாகவே நீ தரும் போது கலைந்திடுமே மணக்கோலம் பெண் : இசைத்திட பெண்மையே இசைந்திடும் உண்மையே காலையில் தூக்கமா கண்ணினிலே பெண் : உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன் மனமே…… ராகம் என் தாகம் பெண் தேகம் சங்கீதம் ஆகுமே பெண் : உனக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்