← Back

Eeswaran Title Song Lyrics

Singers : Deepak, Aravind Srinivas and Thaman.S Music by : Thaman S Chorus : Eeswaran vanthutaan Arula thanthutaan Power-ah yethitaan Vazhiya kaattitaan Chorus : Thalaivan vanthutaan Kalathula yerangitaan Vettiya kattitaan Bat-ah thookkitaan Male : Ippo podra ball-eh!!! Males : Adichi aadum annaatha Aattatha paaru hey Aththanaiyilum all rounder Koottatha seru Kodutha vaakka kaappathuren Kuzhantha manasu da Kanakkillama seiyum seyalu Perusu perusu da Chorus : Eeswaran vanthutaan Arula thanthutaan Power-ah yethitaan Vazhiya kaattitaan Chorus : Thalaivan vanthutaan Kalathula yerangitaan Vettiya kattitaan Bat-ah thookkitaan Males : Neraiya peru neraiya peru Avar solli pozhikkuranga da Indha ulagam poora ulagam poora Uravunu thaan ninaikkuranga da Males : Munna vecha kaala avaru Pinnaala vechathum illa Vasanam mattum pesi puttu Kaiya thaan vittathum illai Males : Osanthu nikkura appava thaan Pozhuthum madhikkkuraaru Endha nilamayilum thozhil nammala Thookki sumakkuraaru Hey hey hey hey hey… Chorus : Eeswaran vanthutaan Male : Eeswaran vanthutaan Chorus : Arula thanthutaan Male : Arula thanthutaan Chorus : Power-ah yethitaan Male : Power-ah yethitaan Chorus : Vazhiya kaattitaan Male : Vazhiya kaattitaan Chorus : Thalaivan vanthutaan Male : Thalaivan vanthutaan Chorus : Kalathula yerangitaan Male : Kalathula yerangitaan Chorus : Vettiya kattitaan Male : Vettiya kattitaan Chorus : Bat-ah thookkitaan Male : Bat-ah thookkitaan Male : Ippo podra ball-eh!!!
பாடகர்கள் : தீபக், அரவிந்த் ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். தமன் இசையமைப்பாளர் : எஸ். தமன் குழு : ஈஸ்வரன் வந்துட்டான் அருள தந்துட்டான் பவர்ர ஏத்திட்டான் வழிய காட்டிட்டான் குழு : தலைவன் வந்துட்டான் களத்துல எறங்கிட்டான் வேட்டிய கட்டிட்டான் பேட்ட தூக்கிட்டான் ஆண் : இப்போ போடுற பால்ல ஆண்கள் : அடிச்சி ஆடும் அண்ணாத்த ஆட்டத்த பாரு ஹே அத்தனையிலும் ஆல் ரௌண்டர் கூட்டத்த சேரு கொடுத்த வாக்க காப்பத்துறேன் குழந்தை மனசுடா கணக்கில்லாம செய்யும் செயலு பெருசு பெருசுடா குழு : ஈஸ்வரன் வந்துட்டான் அருள தந்துட்டான் பவர்ர ஏத்திட்டான் வழிய காட்டிட்டான் குழு : தலைவன் வந்துட்டான் களத்துல எறங்கிட்டான் வேட்டிய கட்டிட்டான் பேட்ட தூக்கிட்டான் ஆண்கள் : நெறைய பேரு நெறைய பேரு அவர் சொல்லி பொழைக்குறாங்கடா இந்த உலகம் பூரா உலகம் பூரா உறவுன்னுதான் நினைக்குறாங்கடா ஆண்கள் : முன்ன வெச்ச கால அவரு பின்னால வெச்சதும் இல்ல வசனம் மட்டும் பேசி புட்டு கையத்தான் விட்டது இல்லை ஆண்கள் : ஒசந்து நிக்குற அப்பவாதான் பொழுதும் மதிக்குறாரு எந்த நிலைமையிலும் தோளில் நம்மள தூக்கி சுமக்குறாரு ஹே ஹே ஹே ஹே ஹே….. குழு : ஈஸ்வரன் வந்துட்டான் ஆண் : ஈஸ்வரன் வந்துட்டான் குழு : அருள தந்துட்டான் ஆண் : அருள தந்துட்டான் குழு : பவர்ர ஏத்திட்டான் ஆண் : பவர்ர ஏத்திட்டான் குழு : வழிய காட்டிட்டான் ஆண் : வழிய காட்டிட்டான் குழு : தலைவன் வந்துட்டான் ஆண் : தலைவன் வந்துட்டான் குழு : களத்துல எறங்கிட்டான் ஆண் : களத்துல எறங்கிட்டான் குழு : வேட்டிய கட்டிட்டான் ஆண் : வேட்டிய கட்டிட்டான் குழு : பேட்ட தூக்கிட்டான் ஆண் : பேட்ட தூக்கிட்டான் ஆண் : இப்போ போடுற பால்ல