← Back

Unnai Enni Ennai Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Aaahh…aa…aa..aa… Aaaa…aaa…aaaah Female : Unnai enni ennai marandhen Unnai enni ennai marandhen Andru kaathiruthen Indru kaana vandhen Andru unnai thotta thendral Vandhu ennai thottatho… Unnai enni ennai marandhen Female : Kaadhalar kanngal Sangamam aanaal Kannam sivakka ennenna nadakkum Kaadhalar kanngal Sangamam aanaal Kannam sivakka ennenna nadakkum Female : Naan athai kaana Thaarighai aanaal Nadaiodu idaikooda melivaagumae Unnai enni ennai marandhen Female : Aaaaah.. Ponnira udalum semmani idhazhum Kaadhal kaniyum unnakena thaniyum Neram kuraivu ninavugal adhigam Nizhal aadum vizhiodu Mugam kaana vaa… Female : Unnai enni ennai marandhen Unnai enni ennai marandhen Andru kaathiruthen Indru kaana vandhen Andru unnai thotta thendral Vandhu ennai thottatho… Unnai enni ennai marandhen
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : ஆஆ ஆ ஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ பெண் : உன்னை எண்ணி என்னை மறந்தேன் உன்னை எண்ணி என்னை மறந்தேன் அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன் அன்று உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டதோ உன்னை எண்ணி என்னை மறந்தேன் பெண் : காதலர் கண்கள் சங்கமமானால் கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும் காதலர் கண்கள் சங்கமமானால் கன்னம் சிவக்க என்னென்ன நடக்கும் பெண் : நானதை காண தாரிகை ஆனால் நடையோடு இடை கூட மெலிவாகுமே உன்னை எண்ணி என்னை மறந்தேன் பெண் : ஆஆஆ பொன்னிற உடலும் செம்மணி இதழும் காதல் கனியும் உனக்கென தணியும் நேரம் குறைவு நினைவுகள் அதிகம் நிழலாடும் விழியோடு முகம் காண வா பெண் : உன்னை எண்ணி என்னை மறந்தேன் உன்னை எண்ணி என்னை மறந்தேன் அன்று காத்திருந்தேன் இன்று காண வந்தேன் அன்று உன்னை தொட்ட தென்றல் வந்து என்னை தொட்டதோ உன்னை எண்ணி என்னை மறந்தேன்