← Back

Katcha Theevil Song Lyrics

Singer : Vani Jairam Music by : Gangai Amaran Female : Lalalalalaa lalalalalaa Papapapapapapaa lalallaa laalallaa laa Female : Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu Ada vaaiyyaa rajavae….. Kappalotti nangooram podu Female : Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu Male : …………………. Female : Aadaikkul thaenoorum odaikkul Male : …………………. Female : Aazhaththee eriyuthu thegaththil Adhu nee thottaal anaiyuthu eeraththil Ooruthu sugam yaeruthu anai meeruthu Adhil yaedho aaguthu Female : Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu Ada vaaiyyaa rajavae….ae….ae…. Kappalotti nangooram podu……. Female : Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu Male : …………………. Female : Kaambodu poovundu allikkol Male : Thaguthuthaguthuthaguthaguthaa Female : Kaiyodu nee ennai pinni kol Male : Thaguthuthaguthuthaguthaguthaa Female : Ada vaa ingae idaiveli yaeningae Ini naanengae vilagida neeyengae Nenjanai idhu panjanai adhil Vanjanai iniyillai nee anai Female : Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu Ada vaaiyyaa rajavae….ae….ae…. Kappalotti nangooram podu……. Female : Katcha theevil kai vachchi paaru Kanni theevil nee sorkkam thaedu
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : லலலலலா லலலலலா பபபபபபா லலல்லா லாலல்லா லா பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு அட வாய்யா ராஜாவே…… கப்பலோட்டி நங்கூரம் போடு……. பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு ஆண் : ………………………….. பெண் : ஆடைக்குள் தேனூறும் ஓடைக்குள் ஆண் : ………………………….. பெண் : ஆழத்தீ எரியுது தேகத்தில் அது நீ தொட்டால் அணையுது ஈரத்தில் ஊறுது சுகம் ஏறுது அணை மீறுது அதில் ஏதோ ஆகுது…… பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு அட வாய்யா ராஜாவே…..ஏ…..ஏ….. கப்பலோட்டி நங்கூரம் போடு……. பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு ஆண் : ………………………….. பெண் : காம்போடு பூவுண்டு அள்ளிக் கொள் ஆண் : தகுதுதகுதுதகுதுதகுதா பெண் : கையோடு நீ என்னை பின்னிக் கொள் ஆண் : தகுதுதகுதுதகுதா பெண் : அட வா இங்கே இடைவெளி ஏனிங்கே இனி நானெங்கே விலகிட நீயெங்கே நெஞ்சணை இது பஞ்சணை அதில் வஞ்சனை இனியில்லை நீ அணை….. பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு அட வாய்யா ராஜாவே…..ஏ…..ஏ….. கப்பலோட்டி நங்கூரம் போடு……. பெண் : கச்சத் தீவில் கை வச்சிப் பாரு ஹான் கன்னித் தீவில் நீ சொர்க்கம் தேடு