← Back

Enthen Kuyil Enge Song Lyrics

Singers : Unni Krishnan and Anradha Sriraam Music by : Ilayaraja Male : Endhan kuyilengae Endru paarppen endru paarppen Male : Endhan kuyilengae Endru paarppen endru paarppen Konjum kuyilosai Endru ketpen endru ketpen Male : Kannilorr oviyam Nenjilorr nyaabagam Solvadhu yaaridam Purindhadhaa en manam Ennilaiyil konjam nindru Sol sol sol kanmani Male : Endhan kuyilengae Endru paarppen endru paarppen Konjum kuyilosai Endru ketpen endru ketpen Male : Kavidhai ondrai naan kandeduthen Padiththidumun adhu Puyal kaatrinil parandhadhadi… Female : Oooo…hooo Male : Kanavinilum en ninaivinilum Kavidhaikkural dhinam Enai adikkadi azhaikkudhadi… Female : Oooo…hooo Female : {Arpudham kaanaamal Karpanai yen kondaai }(2) Vaa ezhudhalaam ezhudhalaam Pudhiya kavidhaigalai Female : Endhan kuyilengae Indru paarthen endru paarthen Konjum kuyilosai Indru ketten endru ketten Male : Kannilorr oviyam Nenjilorr nyaabagam Solvadhu yaaridam Purindhadhaa en manam Ennilaiyil konjam nindru Sol sol sol kanmani Male : Endhan kuyilengae Endru paarppen endru paarppen Konjum kuyilosai Endru ketpen endru ketpen Female : Ahaaa…haaa…aaaa… Ahaaa…haaa…aaaa… Ahaaa…haaa…aaaa… Aaaa…aaa…aaa…aaa….aaa..aaa… Female : Malar malarum konjam ilai udhirum Kavalai vidu idhoo Ppudhu vasandhangal varugiradhae… Male : Oooo…hooo Female : Azhagazhagaai ini poo malarum Rasiththirundhaal adhu Pudhu vaazhkkaiyin vaasam tharum… Female : Oooo…hooo Male : {En kadhai nilavariyum Odidum mugilariyum} (2) En vaasalin thendralae Manadhai varudividu Female : Endhan kuyilengae Indru paarthen endru paarthen Konjum kuyilosai Indru ketten endru ketten Male : Kannilorr oviyam Nenjilorr nyaabagam Solvadhu yaaridam Purindhadhaa en manam Ennilaiyil konjam nindru Sol sol sol kanmani Male : Endhan kuyilengae Endru paarppen endru paarppen Konjum kuyilosai Endru ketpen endru ketpen
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன் கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன் ஆண் : கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம் சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம் எந்நிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி ஆண் : எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன் கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன் ஆண் : கவிதை ஒன்றை நான் கண்டெடுத்தேன் படித்திடுமுன் அது புயல் காற்றினில் பறந்ததடி பெண் : ஓஹோ ஹோ…. ஆண் : கனவினிலும் என் நினைவினிலும் கவிதைக்குரல் தினம் எனை அடிக்கடி அழைக்குதடி பெண் : ஓஹோ ஹோ…. பெண் : {அற்புதம் காணாமல் கற்பனை ஏன் கொண்டாய்} (2) வா எழுதலாம் எழுதலாம் புதிய கவிதைகளை பெண் : எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன் கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன் ஆண் : கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம் சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம் எந்நிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி ஆண் : எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன் கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன் பெண் : ஆஹாஹா அஹா ஆஹாஹா அஹா ஆஹாஹா அஹா அஹா அஹா அஹா அஹா பெண் : மலர் மலரும் கொஞ்சம் இலை உதிரும் கவலை விடு இதோ புது வசந்தங்கள் வருகிறதே ஆண் : ஓஹோ ஹோ…. பெண் : அழகழகாய் இனி பூ மலரும் ரசித்திருந்தால் அது புது வாழ்க்கையின் வாசம் தரும் பெண் : ஓஹோ ஹோ…. ஆண் : {என் கதை நிலவறியும் ஓடிடும் முகிலறியும்} (2) என் வாசலின் தென்றலே மனதை வருடிவிடு பெண் : எந்தன் குயிலெங்கே இன்று பார்த்தேன் இன்று பார்த்தேன் கொஞ்சும் குயிலோசை இன்று கேட்டேன் இன்று கேட்டேன் ஆண் : கண்ணிலோர் ஓவியம் நெஞ்சிலோர் ஞாபகம் சொல்வது யாரிடம் புரிந்ததா என் மனம் எந்நிலையில் கொஞ்சம் நின்று சொல் சொல் சொல் கண்மணி ஆண் : எந்தன் குயிலெங்கே என்று பார்ப்பேன் என்று பார்ப்பேன் கொஞ்சும் குயிலோசை என்று கேட்பேன் என்று கேட்பேன்