← Back

Aadungal Paadungal Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shyam Lyricist : Gangai Amaran Male : ………………….. Male : Hae aadungal paadungal aadavargal koodungal Anantha neeraadungal Thedungal naadungal thevaigalai theerungal Kaalangal pon kaalangal Male : Ulagam muzhuvathilum inbam inbam Uravil valaruvathu indrum endrum Vaalipangal theerum varai vilaiyaadungal Vaazhum varai kaanum sugam uravaadungal Male : Aadungal paadungal aadavargal koodungal Anantha neeraadungal Thedungal naadungal thevaigalai theerungal Kaalangal pon kaalangal aahhaa Male : …………… Male : Ennangal theyaathu inimaigal oyaathu Ellorum kelungalaen Ennangal theyaathu inimaigal oyaathu Ellorum kelungalaen Innisai raagam kaattrodu modha Inbam engum thaalaattuthu Male : Enniya yaavum ellorum kaana Inimai vanthu paaraattuthu Thatta thatta thaalam varum Thottu thottu mogam varum Kaalangal endrendrum aananthamae Male : Aadungal paadungal aadavargal koodungal Anantha neeraadungal Thedungal naadungal thevaigalai theerungal Kaalangal pon kaalangal Male : …………… Male : Engengum inbangal Alai polae pongattum Anantham paadungalaen haah Engengum inbangal Alai polae pongattum Anantham paadungalaen Male : Vaazhvinil kadhal sugamennum geedham Valipa naalil ketkattume Male : Vasalil kaanum vasanthangal thorum Vaazhnthidum inbam uruvaagattum Katti kondu thottu paadi Pattudalai alli pidi Kaalangal endrendrum ananthamae Male : {Aadungal paadungal aadavargal koodungal Anantha neeraadungal Thedungal naadungal thevaigalai theerungal Kaalangal pon kaalangal} (2)
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : ……………………………. ஆண் : ஹே ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள் ஆண் : உலகம் முழுவதிலும் இன்பம் இன்பம் உறவில் வளருவது இன்றும் என்றும் வாலிபங்கள் தீரும் வரை விளையாடுங்கள் வாழும் வரை காணும் சுகம் உறவாடுங்கள் ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள் ஆஹ்ஹா ஆண் : ……………………………… ஆண் : எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது எல்லோரும் கேளுங்களேன் எண்ணங்கள் தேயாது இனிமைகள் ஓயாது எல்லோரும் கேளுங்களேன் இன்னிசை ராகம் காற்றோடு மோத இன்பம் எங்கும் தாலாட்டுது ஆண் : எண்ணிய யாவும் எல்லோரும் காண இனிமை வந்து பாராட்டுது தட்ட தட்ட தாளம் வரும் தொட்டுத் தொட்டு மோகம் வரும் காலங்கள் என்றென்றும் ஆனந்தமே…. ஆண் : ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள் ஆண் : ……………………………… ஆண் : எங்கெங்கும் இன்பங்கள் அலை போலே பொங்கட்டும் ஆனந்தம் பாடுங்களேன் ஹாஹ் எங்கெங்கும் இன்பங்கள் அலை போலே பொங்கட்டும் ஆனந்தம் பாடுங்களேன் ஆண் : வாழ்வினில் காதல் சுகமென்னும் கீதம் வாலிப நாளில் கேட்கட்டுமே ஆண் : வாசலில் காணும் வசந்தங்கள் தோறும் வாழ்ந்திடும் இன்பம் உருவாகட்டும் கட்டிக் கொண்டு தொட்டு பாடி பட்டுடலை அள்ளி பிடி காலங்கள் என்றென்றும் ஆனந்தமே…. ஆண் : {ஆடுங்கள் பாடுங்கள் ஆடவர்கள் கூடுங்கள் ஆனந்த நீராடுங்கள் தேடுங்கள் நாடுங்கள் தேவைகளை தீருங்கள் காலங்கள் பொன் காலங்கள்} (2)