← Back

Kannan Enna Sonaan Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Kannan enna sonnaan Siru pillaiyae kanneer vara Kaaranam yen kodi mullaiyae Kattazhagu pettagamae Ilan thendralae Kann valaraai en madiyil Female : Kannan enna sonnaan Siru pillaiyae kanneer vara Kaaranam yen kodi mullaiyae Kattazhagu pettagamae Ilan thendralae Kann valaraai en madiyil Female : {Kumariyalla innum Kuzhandhai endru Kula vilakkae naan ariven ..en..} (2) Female : Penn manadhai pennarivaal Pirai thingalae Enna kurai ennidam sol Ilan thendralae Female : Sondham naan irukka Siru pillaiyae sodhanaigal Yedhum illai Female : Kannan enna sonnaan Siru pillaiyae kanneer vara Kaaranam yen kodi mullaiyae Kattazhagu pettagamae Ilan thendralae Kann valaraai en madiyil Female : {Kaalam yenum Mani thottil ittu Kadavul avan aattugindraan..aan} (2) Female : Annaiyavan thandhaiyavan Adi kanmani Kan vizhippaan kaathiruppaan Adi ponmani Female : Kannae karpagamae Siru pillaiyae Kattavizhndha mottazhagae Female : Kannan enna sonnaan Siru pillaiyae kanneer vara Kaaranam yen kodi mullaiyae Kattazhagu pettagamae Ilan thendralae Kann valaraai en madiyila
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே கட்டழகு பெட்டகமே இளந்தென்றலே கண்வளராய் என் மடியில் பெண் : கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே கட்டழகு பெட்டகமே இளந்தென்றலே கண்வளராய் என் மடியில் பெண் : குமரியல்ல இன்னும் குழந்தையென்று குலவிளக்கே நான் அறிவேன்….ஏன்…. குமரியல்ல இன்னும் குழந்தையென்று குலவிளக்கே நான் அறிவேன்….ஏன்…. பெண் : பெண் மனதை பெண் அறிவாள் பிறை திங்களே என்ன குறை என்னிடம் சொல் இளந்தென்றலே பெண் : சொந்தம் நானிருக்க சிறுப்பிள்ளையே….. சோதனைகள் ஏதுமில்லை பெண் : கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே கட்டழகு பெட்டகமே இளந்தென்றலே கண்வளராய் என் மடியில் பெண் : காலமெனும் மணித்தொட்டிலிட்டு கடவுள் அவன் ஆட்டுகின்றான்…. காலமெனும் மணித்தொட்டிலிட்டு கடவுள் அவன் ஆட்டுகின்றான்….. பெண் : அன்னையவன் தந்தையவன் அடி கண்மணி கண் விழிப்பான் காத்திருப்பான் அடி பொன்மணி பெண் : கண்ணே கற்பகமே சிறுப்பிள்ளையே……… கட்டவிழ்ந்த மொட்டழகே….. பெண் : கண்ணன் என்ன சொன்னான் சிறுபிள்ளை கண்ணீர் வரக் காரணம் ஏன் கொடி முல்லையே கட்டழகு பெட்டகமே இளந்தென்றலே கண்வளராய் என் மடியில்