← Back

Chinna Vayasula Song Lyrics

Singer : Bharathwaj Music by : Bharathwaj Male : Chinna vayasila odi pudichen Niththam kabadigal aadi jeyichen Chinna vayasila odi pudichen Niththam kabadigal aadi jeyichen Male : Kattaan tharaiyellaam Kangal simittudhae Patta maram kooda Paarthu sirikkudhae Pazhaiya nenavu thirumbudhae Paavam manasu yengudhae Male : Mannu manakkudhae Nenju varaikkum Kannu kalangudhae Kalli chedikkum Kudukkaa puli maramum Koththu koththaa kaachirukku Kaadhu kuththi kari samaicha Naalum nenavirukku Meendum ilamai thirumbumaa Udhirndha uravu pookkumaa…. Male : Nadandhu pazhagiya Veedhi veli ellaam Kaadhodu kai kulukkki Nalam kekudhae Velanja nelam ellam Vayasa marandhudhaan Pazhasai marakaamal Thalai aatudhae Male : Mazhaikku kodai pudichcha Maamaaramum kaanalaiyae Vazhukkum varappil ellaam Odi paaka thiram illaiyae Kaalam kelvi kekudhae Kanneer kannai maraikudhae Kaalam kelvi kekudhae Kanneer kannai maraikudhae
பாடகர் : பரத்வாஜ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : சின்ன வயசில ஓடி புடிச்சேன் நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன் சின்ன வயசுல ஓடி புடிச்சேன் நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன் ஆண் : கட்டாந்தரை எல்லாம் கண்கள் சிமிட்டுதே பட்ட மரம் கூட பாா்த்து சிரிக்குதே பழைய நெனவு திரும்புதே பாவம் மனசு ஏங்குதே ஆண் : மண்ணு மணக்குதே நெஞ்சு வரைக்கும் கண்ணு கலங்குதே கள்ளி செடிக்கும் கொடுக்கா புளி மரமும் கொத்து கொத்தா காய்ச்சிருக்கு காது குத்தி கறி சமைச்ச நாளும் நெனவிருக்கு மீண்டும் இளமை திரும்புமா உதிர்ந்த உறவு பூக்குமா ஆண் : நடந்து பழகிய வீதி வெளி எல்லாம் காதோடு கை குலுக்கி நலம் கேக்குதே வெளஞ்ச நிலம் எல்லாம் வயச மறந்து தான் பழசை மறக்காமல் தலை ஆட்டுதே ஆண் : மழைக்கு குடை புடிச்ச மாமரமும் காணலையே வழுக்கும் வரப்பில் எல்லாம் ஓடி பாக்க திறம் இல்லையே காலம் கேள்வி கேக்குதே கண்ணீர் கண்ணை மறைக்குதே காலம் கேள்வி கேக்குதே கண்ணீர் கண்ணை மறைக்குதே