← Back

Veenaiyadi Nee Enakku Song Lyrics

Singers : K. J. Yesudas and B. Neeraja Music by : L. Vaidyanathan Female : Paayumozhi nee enakku Paarkkum vizhi naan unakku Thoyum madhu nee enakku Thumbiyadi naan unakku Vaayuraikka varuguvathillai Vaazhi nindran menmai ellaam Thooya sudar vaanoliyae Soorayamuthae kannamma Male : Veenaiyadi nee enakku Mevum viral naan unakku Veenaiyadi nee enakku Mevum viral naan unakku Poonum vadam nee enakku Pudhu vairam naan unakku Both : {Veenaiyadi nee enakku Mevum viral naan unakku Poonum vadam nee enakku Pudhu vairam naan unakku…} (2) Female : Vaana mazhai nee enakku Vanna mayil naan unakku Aaa…..aaa…..aaa…..aa…. Vaana mazhai nee enakku Vanna mayil naan unakku Male : Baanamadi nee enakku Paandamadi naan unakku Female : Nyaana oli veesuthadi Nangai nindran jodhimugam Male : Oonamaru nallazhagae….nallazhagae Oonamaru nallazhagae ooru suvaiyae kannammaa Male : Kadhaladi nee enakku kaandhamadi naan unakku Female : Vedhamadi nee enakku vinthaiyadi naan unakku Male : Podhamuttra pothinilae pongi varum theensuvaiyae Naadha vadivaanavalae Both : Naadha vadivaanavalae Nalla uyirae kannammaa Male : Veenaiyadi nee enakku Mevum viral naan unakku….
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் நீரஜா இசையமைப்பாளர் : எல். வைத்தியநாதன் பெண் : பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு வாயுரைக்க வருகுவதில்லை வாழி நின்றன் மேன்மை எல்லாம் தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா……. ஆண் : வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு இருவர் : {வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு…} (2) பெண் : வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு ஆஅ…..ஆஅ…..ஆஅ…….ஆ…… வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு ஆண் : பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு பெண் : ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம் ஆண் : ஊனமறு நல்லழகே…நல்லழகே…. ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா…. ஆண் : காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு பெண் : வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு ஆண் : போதமுற்ற போதினிலே பொங்கி வரும் தீஞ்சுவையே நாத வடிவானவளே…… இருவர் : நாத வடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா……. ஆண் : வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நான் உனக்கு