← Back

Alamara Pondhu Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Aalamara ponthukkulla Vaazhavantha kuruvigalaa Kaaththiruntha vedan ingae Kanni vachaaan ariveegaalaa Pen kuruvi sikkidumaa adhu Manthiraththil sokkidumaa….hoi Pen kuruvi sikkidumaa adhu Manthiraththil sokkidumaa….hoi Male : Kanniyila sikkaathaiyaa Kaanaangkurivi rosakkaara kuruvi Paththini ponnu iva Paaththaak kurinji kitta vanthaa nerunji Male : Kanniyila sikkaathaiyaa Kaanaangkurivi rosakkaara kuruvi Paththini ponnu iva Paaththaak kurinji kitta vanthaa nerunji….hoi Male : Andamengum mazhayum adikka Mandapaththil edamungkudukka Onda vantha thiruttuchchaami Madaththa pudunguraan Male : Saathi sanam arugil irukka Santharppamum nelunju kodukka Puththi ketta periya manushan Puduvai thiruduraan Male : Thaali katti vachcha payathaan Vaeli katti vaikka maranthaan Thanthanaanaa thanthana thanthaana Thanthanaanaa thanthana thanthaana Kaamang konda aama onnu Poonthiruchchu veettukkulla Karparasi kannagikku thangai Intha chinnappulla….hoi…. Thanthana…..thanthana…. Thanthana…thanthana….naa.. Male : Kanniyila sikkaathaiyaa Kaanaangkurivi rosakkaara kuruvi Paththini ponnu iva Paaththaak kurinji kitta vanthaa nerunji… Male : kovanaththil iruntha pozhuthum Gopuraththil iruntha pozhuthum Adhukkoru mathippu illa Azhukku azhukkuthaan Male : Seethamagal azhutha kanakku Thegamengum neriya irukku Innamathu mudiyavilla Vazhakku vazhakkuththaan Male : Enga ooru ponnu appothey Suriyana katti vachchaalae Enga ooru ponnu appothey Suriyana katti vachchaalae Suththmulla uththamithaan Theeyeduththu suttu vachcaa Paththininga paadhaiyila Enga ponnu ettu vachcha….toyaa Thanthana…..thanthana…. Thanthana…thanthana….naa.. Male : {Kanniyila sikkaathaiyaa Kaanaangkurivi rosakkaara kuruvi Paththini ponnu iva Paaththaak kurinji kitta vanthaa nerunji…} (2)
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆலமரப் பொந்துக்குள்ள வாழவந்த குருவிகளா காத்திருந்த வேடன் இங்கே கண்ணி வச்சான் அறிவீகளா பெண் குருவி சிக்கிடுமா அது மந்திரத்தில் சொக்கிடுமா….ஹோய் பெண் குருவி சிக்கிடுமா அது மந்திரத்தில் சொக்கிடுமா….ஹோய் ஆண் : கண்ணியில சிக்காதய்யா கானாங்குருவி ரோஷக்காரக் குருவி பத்தினிப் பொண்ணு இவ பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி ஆண் : கண்ணியில சிக்காதய்யா கானாங்குருவி ரோஷக்காரக் குருவி பத்தினிப் பொண்ணு இவ பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி…ஹோய் ஆண் : அண்டமெங்கும் மழையும் அடிக்க மண்டபத்தில் எடமுங்குடுக்க ஒண்ட வந்த திருட்டுச்சாமி மடத்தப் புடுங்குறான் ஆண் : சாதி சனம் அருகில் இருக்க சந்தர்ப்பமும் நெளிஞ்சு கொடுக்க புத்தி கெட்ட பெரிய மனுஷன் புடவை திருடுறான் ஆண் : தாலி கட்டி வச்ச பயதான் வேலி கட்டி வைக்க மறந்தான் தந்தனானா தந்தனத் தந்தானா தந்தனானா தந்தனத் தந்தானா காமங் கொண்ட ஆம ஒண்ணு பூந்திருச்சு வீட்டுக்குள்ள கற்பரசி கண்ணகிக்குத் தங்கை இந்தச் சின்னப்புள்ள……ஹோய்…. தந்தன…..தந்தன…..தந்தன…..தந்தன…..னா….. ஆண் : கண்ணியில சிக்காதய்யா கானாங்குருவி ரோஷக்காரக் குருவி பத்தினிப் பொண்ணு இவ பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி ஆண் : கோவணத்தில் இருந்த பொழுதும் கோபுரத்தில் இருந்த பொழுதும் அதுக்கொரு மதிப்பு இல்ல அழுக்கு அழுக்குத்தான் ஆண் : சீதமகள் அழுத கணக்கு தேகமெங்கும் நெறைய இருக்கு இன்னுமது முடியவில்ல வழக்கு வழக்குத்தான்…. ஆண் : எங்க ஊருப் பொண்ணு அப்போதே சூரியனக் கட்டி வச்சாளே எங்க ஊருப் பொண்ணு அப்போதே சூரியனக் கட்டி வச்சாளே சுத்தமுள்ள உத்தமி தான் தீயெடுத்து சுட்டு வச்சா பத்தினிங்க பாதையில எங்க பொண்ணு எட்டு வச்சா…….டோயா.. தந்தன…..தந்தன…..தந்தன…..தந்தன…..னா….. ஆண் : {கண்ணியில சிக்காதய்யா கானாங்குருவி ரோஷக்காரக் குருவி பத்தினிப் பொண்ணு இவ பாத்தாக் குறிஞ்சி கிட்ட வந்தா நெருஞ்சி} (2)