← Back

Adi Alligale Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Kausalya Music by : V. S. Narasimhan Male : Adi alligalae ivan arjunannae Adi paththu raga viththaigalum Kaththu vachchu irukken Enna item venum Male : Adi alligalae ivan arjunannae Adi paththu raga viththaigalum Kaththu vachchu irukken Enna item venum Male : En sangathiya therunjukittaa Unga thangachiyum kadhalippaa Adi kaiyilulla sarakku Thanthathintha murukku Male : Alligalae adi alligalae Ivan arjunannae Adi paththu raga viththaigalum Kaththu vachchu irukken Enna item venum Female : Ambaththaaaru…. Bharatham….(Dialogue) Female : Thaththiththom Thagathimi jonutha thatha thaththath Tharigida thom Male : Thaththithaa palavitha jadhigalil Niththam bharatham varum Female : Thaagidajam thatheem thagida Tharigidajam Male : Paththu viral pathithth vidum Muththiraigal Female : Thaagidajam tharigidajam Pa tha ni pa tha pa ma Ma ga ri ri ga mari sa Male : Paavangalum jadhigalum Palaiya nadanam ivan palagiyavam Kalaigalai arinthavan Vilambaram kurainthavan Male : Azhagiya puthu alligalae Ivan arjunannae Adi paththu raga viththaigalum Kaththu vachchu irukken Enna item venum Male : En sangathiya therunjukittaa Unga thangachiyum kadhalippaa Adi kaiyilulla sarakku Thanthathintha murukku Male : Alligalae adi alligalae Ivan arjunannae Adi paththu raga viththaigalum Kaththu vachchu irukken Enna item venum Female : Ippo disco (Dialogue) Male : Disco aadidum kannan naanadi Selai leelaiyil mannan naanadi Male : Disco aadidum kannan naanadi Selai leelaiyil mannan naanadi Naanadum pothu thaalam podu Thaangaathu pennae ungal veedu Naanadum pothu thaalam podu Thaangaathu pennae ungal veedu Velven vetri maalai soodu Yaarendru therinthatha Male : Adi alligalae ivan arjunannae Adi paththu raga viththaigalum Kaththu vachchu irukken Enna item venum Innum enna item venum…. Innum enna item venum….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கௌசல்யா இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் ஆண் : அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே அடி பத்து ரக வித்தைகளும் கத்து வச்சு இருக்கேன் என்ன ஐட்டம் வேணும் ஆண் : அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே அடி பத்து ரக வித்தைகளும் கத்து வச்சு இருக்கேன் என்ன ஐட்டம் வேணும் ஆண் : என் சங்கதிய தெரிஞ்சுகிட்டா உங்க தங்கச்சியும் காதலிப்பா அடி கையிலுள்ள சரக்கு தந்திந்த முறுக்கு ஆண் : அல்லிகளே அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே அடி பத்து ரக வித்தைகளும் கத்து வச்சு இருக்கேன் என்ன ஐட்டம் வேணும் பெண் : அம்பத்தாறு….பரதம்….. (வசனம்) பெண் : தத்தித்தோம் தகதிமி ஜொனுததத தத்தத் தரிகிடதோம் ஆண் : தத்தித்தா பலவித ஜதிகளில் நித்தம் பரதம் வரும் பெண் : தாகிடஜம் ததீம் தகிட தரிகிடஜம் ஆண் : பத்து விரல் பதித்து விடும் முத்திரைகள் பெண் : தாகிடஜம் தரிகிடஜம் பதநிபதபம மகரி ரிகமரிஸ ஆண் : பாவங்களும் ஜதிகளும் பழைய நடனம் இவன் பழகியவன் கலைகளை அறிந்தவன் விளம்பரம் குறைந்தவன் ஆண் : அழகிய புது அல்லிகளே இவன் அர்ஜுனனே…. அடி பத்து ரக வித்தைகளும் கத்து வச்சு இருக்கேன் என்ன ஐட்டம் வேணும் ஆண் : என் சங்கதிய தெரிஞ்சுகிட்டா உங்க தங்கச்சியும் காதலிப்பா அடி கையிலுள்ள சரக்கு தந்திந்த முறுக்கு ஆண் : அல்லிகளே அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே அடி பத்து ரக வித்தைகளும் கத்து வச்சு இருக்கேன் என்ன ஐட்டம் வேணும் பெண் : இப்போ டிஸ்கோ (வசனம்) ஆண் : டிஸ்கோ ஆடிடும் கண்ணன் நானடி சேலை லீலையில் மன்னன் நானடி ஆண் : டிஸ்கோ ஆடிடும் கண்ணன் நானடி சேலை லீலையில் மன்னன் நானடி நானாடும் போது தாளம் போடு தாங்காது பெண்ணே உங்கள் வீடு நானாடும் போது தாளம் போடு தாங்காது பெண்ணே உங்கள் வீடு வெல்வேன் வெற்றி மாலை சூடு யாரென்று தெரிந்ததா ஆண் : அடி அல்லிகளே இவன் அர்ஜுனனே அடி பத்து ரக வித்தைகளும் கத்து வச்சு இருக்கேன் என்ன ஐட்டம் வேணும் இன்னும் என்ன ஐட்டம் வேணும்…. இன்னும் என்ன ஐட்டம் வேணும்….