← Back

Vara Vendum Rani Song Lyrics

Singer : S. Janaki Music by : V. Kumar Lyrics by : Aalangudi Somu Female : Vellaiyudai maattrivittu Veroruvan kaipidiththu Vanna nira pattuduththi Venthathenna vinthaiyadi Female : Varavendum rani ennai paaradi Ingae konjam thunaiyodu Vanthathenna kooradi enna sontham Badhil solladi Malarodu manjal yaedhadi Female : Varavendum rani ennai paaradi Ingae konjam thunaiyodu Vanthathenna kooradi enna sontham Badhil solladi Malarodu manjal yaedhadi Female : Kaarthigai ponaal Pin maargazhi maatham Orr thunai ponaal Pin orr thunai vendum Female : Oruththikku oruvan Ennadi vaatham Unmaiyai sonnaal Yedhadi paavam Female : Ramanum illai angae Seedhaiyum illai ingae Ramanum illai angae Seedhaiyum illai ingae Bathil solladi Malarodu manjal yaedhadi Female : Varavendum rani ennai paaradi Ingae konjam thunaiyodu Vanthathenna kooradi enna sontham Badhil solladi Malarodu manjal yaedhadi Female : Madhavi pinnae Nam kovalan ponaan Kovalan thaanae Pin kaaviyamaanaan Female : Neruppinai polae Mogamum vaattum Anaiththidum kaiththaan Aaruthal kaattum Female : Sooriyan ponaal enna Chanthiran vaanil undu Sooriyan ponaal enna Chanthiran vaanil undu Badhil solladi Malarodu manjal yaedhadi Female : Varavendum rani ennai paaradi Ingae konjam thunaiyodu Vanthathenna kooradi enna sontham Badhil solladi Malarodu manjal yaedhadi….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு பெண் : வெள்ளையுடை மாற்றி விட்டு வேறொருவன் கைப்பிடித்து வண்ண நிற பட்டுடுத்தி வந்ததென்ன விந்தையடி…… பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி இங்கே கொஞ்சம் துணையோடு வந்ததென்ன கூறடி என்ன சொந்தம் பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி…. பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி இங்கே கொஞ்சம் துணையோடு வந்ததென்ன கூறடி என்ன சொந்தம் பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி…. பெண் : கார்த்திகை போனால் பின் மார்கழி மாதம் ஓர் துணை போனால் பின் ஓர் துணை வேண்டும் பெண் : ஒருத்திக்கு ஒருவன் என்னடி வாதம் உண்மையை சொன்னால் ஏதடி பாவம் பெண் : ராமனும் இல்லை அங்கே சீதையும் இல்லை இங்கே ராமனும் இல்லை அங்கே சீதையும் இல்லை இங்கே பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி…. பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி இங்கே கொஞ்சம் துணையோடு வந்ததென்ன கூறடி என்ன சொந்தம் பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி…. பெண் : மாதவி பின்னே நம் கோவலன் போனான் கோவலன் தானே பின் காவியமானான் பெண் : நெருப்பினை போலே மோகமும் வாட்டும் அணைத்திடும் கைத்தான் ஆறுதல் காட்டும்.. பெண் : சூரியன் போனால் என்ன சந்திரன் வானில் உண்டு சூரியன் போனால் என்ன சந்திரன் வானில் உண்டு பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி… பெண் : வரவேண்டும் ராணி என்னை பாரடி இங்கே கொஞ்சம் துணையோடு வந்ததென்ன கூறடி என்ன சொந்தம் பதில் சொல்லடி மலரோடு மஞ்சள் ஏதடி….