← Back

Kandaen Kandaen Song Lyrics

Singer : Srisha Mohandas Music by : Dharan Kumar Lyrics by : Ku Karthik Female : Kandaen kandaen Megam kandaen Kondaen kondaen Dhaagam kondaen Female : Neer thaduthaalum kadalinai serum Yaar thaduthaalum uyirum udhirum Female : Poraadum moochae Poraadum moochae Kaatrodu neeyum serndhaal enna Female : Poraadum nenjae Poraadum nenjae Veshangal podhum ponaal enna Female : Kandaen kandaen Megam kandaen Kondaen kondaen Dhaagam kondaen Female : Idhuvarai irundhen Dhisaiyai marandhen Udhirndhidum ilaiyaai Tharaiyil thavazhndhen Female : Thaavi thaavi Neendhum meengal Tharaiyai servadhillai Odathae nee Female : Naanum innum Kanavu solla Nambi laabam illai Indrae theervae Female : Kandaen kandaen Yaadhum kandaen Kondaen kondaen Dhaagam kondaen Female : Neer thaduthaalum kadalinai serum Yaar thaduthaalum uyirum udhirum Female : Poraadum moochae Poraadum moochae Kaatrodu neeyum serndhaal enna Female : Poraadum nenjae Poraadum nenjae Veshangal podhum ponaal enna Female : Kandaen kandaen Yaadhum kandaen Kondaen kondaen Yaagam kondaen
பாடகி : ஸ்ரீஷா மோகன்தாஸ் இசை அமைப்பாளர் : தரன் குமார் பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் பெண் : கண்டேன் கண்டேன் மேகம் கண்டேன் கொண்டேன் கொண்டேன் தாகம் கொண்டேன் பெண் : நீர் தடுத்தாலும் கடலினைச் சேரும் யார் தடுத்தாலும் உயிரும் உதிரும் பெண் : போராடும் மூச்சே போராடும் மூச்சே காற்றாேடு நீயும் சேர்ந்தாலென்ன பெண் : போராடும் நெஞ்சே போராடும் நெஞ்சே வேஷங்கள் போதும் போனாலென்ன பெண் : கண்டேன் கண்டேன் மேகம் கண்டேன் கொண்டேன் கொண்டேன் தாகம் கொண்டேன் பெண் : இதுவரை இருந்தேன் திசையை மறந்தேன் உதிர்ந்திடும் இலையாய் தரையில் தவழ்ந்தேன் பெண் : தாவி தாவி நீந்தும் மீன்கள் தரையை சேர்வதில்லை ஓடாதே நீ பெண் : நானும் இன்னும் கனவு சொல்ல நம்பி லாபம் இல்லை இன்றே தீர்வே! பெண் : கண்டேன் கண்டேன் யாதும் கண்டேன் கொண்டேன் கொண்டேன் தாகம் கொண்டேன் பெண் : நீர் தடுத்தாலும் கடலினைச் சேரும் யார் தடுத்தாலும் உயிரும் உதிரும் பெண் : போராடும் மூச்சே! போராடும் மூச்சே! காற்றாேடு நீயும் சேர்ந்தாலென்ன… பெண் : போராடும் நெஞ்சே! போராடும் நெஞ்சே! வேஷங்கள் போதும் போனாலென்ன… பெண் : கண்டேன் கண்டேன் யாதும் கண்டேன் கொண்டேன் கொண்டேன் யாகம் கொண்டேன்