← Back

Illadhathondrillai Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : K. V. Mahadevan Male : Illaadhadhondrillai…eeee….eee…. Ellaamum nee endru… Sollaamal solli vaiththaai…aaaa…aaa.. Aaaaa…aaaa….aaa….aaa…aa…aaa…aa… Illaadhadhondrillai… Ellaamum nee endru… Sollaamal solli vaiththaai… Male : Pullaagi… poondaagi… Puzhuvaagi… maramaagi… Puviyaagi… vaazha vaiththaai… Aaaaa…aaaa….aaa….aaa…aa…aaa…aa… Male : Sollaalum… manadhaalum… Sudar kondu thozhuvorai…eee…ee.. Aaaaa…aaaa….aaa….nanaa… Sollaalum… manadhaalum… Sudar kondu thozhuvorai… Menmelum uyara vaiththaai…aaa….aa.. Male : Kallaana uruvamum…mmm….mm… Kanivaana ullamum… Vadivaana chathurvaedhanae… Aaaaa..h.aaaa….aaa…haaa…aa…aaa…aa… Vadivaana chathurvaedhanae… Male : Karunai pozhi madhuraiyil… Thamizh ulagam vaazhavae… Kann konda siva naadhanae… Aaaaa…aaaa….aaa….aaa…aa… Kann konda siva naadhanae..ae…ae….
பாடகர் : டி.ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : இல்லாததொன்றில்லை……….. எல்லாமும் நீ என்று சொல்லாமல் சொல்லி வைத்தாய் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ இல்லாததொன்றில்லை எல்லாமும் நீ என்று சொல்லாமல் சொல்லி வைத்தாய் ஆண் : புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி புவியாகி வாழ வைத்தாய் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ ஆ ஆண் : சொல்லாலும் மனதாலும் சுடர் கொண்டு தொழுவோரை….. ஆஆ ஆஆ ஆஆ நானா சொல்லாலும் மனதாலும் சுடர் கொண்டு தொழுவோரை மென்மேலும் உயர வைத்தாய் ஆஆ ஆ ஆண் : கல்லான உருவமும் ம்ம்ம் ம்ம் கனிவான உள்ளமும் வடிவான சதுர்வதானே ஆஆ ஹா ஆஆ ஹா ஆ ஆஆ ஆ வடிவான சதுர்வதானே ஆண் : கருணை பொழி மதுரையில் தமிழ் உலகம் வாழவே கண் கொண்ட சிவ நாதனே ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆ கண் கொண்ட சிவ நாதனே…..