← Back

Hot Party Song Lyrics

Singers : Tippu and Mathangi Music by : D. Imman Female : Nananananan nana nana Nanana naa naaa naaa Uuuuu….uuu….uuu… Nana naa naana naa nana no no no no Nana naa naana naa nana na na na naa Male : Hot party hot party Un look shimla ooty World beauty world beauty Unnai vella yedhu potti Female : Hot party hot party En look shimla ooty World beauty world beauty Ennai vella yedhu potti Male : Adi oorai kollum anthrax Un kannil irukkudhu Unnai kandaal en udambu Andraadam erakkudhu Female : Lappu dappu endrudhaan Lungsu moochu vaangi nindru tha Yeah yeah… Male : Hot party hot party Un look shimla ooty Whistling : ……………………… Male : World beauty world beauty Unnai vella yedhu potti Yeahu yeah…… Chorus : …………………………… Male : Boohambam endru varudhu Adhu unnai paarthaal nitham varudhu Female : Oru attraction unn mel Unnai vaithen enn mel Male : Ullam engum undhan sticker Otti irukkiren Endhan nenjai pilandhaal Andha unmai theriyum Anbin avasthaikku mudivenna maa Female : Hot party hot party En look shimla ooty World beauty world beauty Ennai vella ……. Chorus : ……………………… Male : En veetin internet-il Chorus : Ho ho ho ho Ho ho ho ho…ho ho ho hoooo Male : En veetin internet-il Oru website undhan peril irukku Female : Adhil seivoma chatting Neeyae sollu dating Male : Summa summa reiki vittu Sootta kilappuva Temperature paarkaiyil Thermometer therikkum Kaadhal jurathukku marundhu ennammaa Male : Hot party hot party Un look shimla ooty…ee…yeah World beauty world beauty Unnai vella yedhu potti Female : Hot party hot party En look shimla ooty World beauty world beauty Ennai vella yedhu potti Male : Adi oorai kollum anthrax Un kannil irukkudhu Unnai kandaal en udambu Andraadam erakkudhu Female : Lappu dappu endrudhaan Lungsu moochu vaangi nindru tha Yeah yeah… Chorus : Its hot man……
பாடகர்கள் : திப்பு மற்றும் மாதங்கி இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : நன னன நன னா நனனானா…..நானா….நனன னானா பெண் : தூ…….ஊ…..தூ…..ஊ…..ஊ….. பெண் : நனனா நனனா நனனானா நனனா நனனா நனனானா நோ நோ நனனா நனனா நனனானா நனனா நனனா நனனானா ன னனானா ஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லா ஊட்டி வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி உன்னை வெல்ல ஏது போட்டி பெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி என்னை வெல்ல ஏது போட்டி ஆண் : அடி ஊரை கொல்லும் ஆந்த்ரக்சு உன் கண்ணில் இருக்குது உன்னை கண்டால் என் உடம்பு அன்றாடம் இறக்குது பெண் : ஹே லப்பு டப்பு என்றுதான் நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா பெண் : ஏ யஹ் ஏ ஏ… ஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லா ஊட்டி வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி உன்னை வெல்ல ஏது போட்டி யாஹூ……ஏ குழு : ……………….. ஆண் : பூகம்பம் என்று வருது அது உன்னை பார்த்தால் நித்தம் வருது பெண் : ஒரு அட்ராக்சன் உன்மேல் உன்னை வைத்தேன் என்மேல் ஆண் : உள்ளம் எங்கும் உந்தன் ஸ்டிக்கர் ஒட்டி இருக்கிறேன் எந்தன் நெஞ்சை பிளந்தால் அந்த உண்மை தெரியும் அன்பின் அவஸ்தைக்கு முடிவென்னமா பெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி என்னை வெல்ல….. குழு : …………….. ஆண் : என் வீட்டின் இன்டர்நெட்டில் குழு : ஹொ ஹொ ஹொ ஹொஹோ ஆண் : என் வீட்டின் இன்டர்நெட்டில் ஒரு வெப்சைட் உந்தன் பேரில் இருக்கு பெண் : அதில் செய்வோமா சாட்டிங் நீயே சொல்லு டேட்டிங் ஆண் : சும்மா சும்மா ரெய்கி விட்டு சூட்ட கிளப்புவ டெம்ப்ரேச்சர் பார்கையில் தெர்மோமீட்டர் தெறிக்கும் காதல் ஜுரத்துக்கு மருந்தென்னம்மா…ஹ ஆண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி உன் லுக்கு சிம்லா ஊட்டி ய யஹ் வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி உன்னை வெல்ல ஏது போட்டி பெண் : ஹாட்டு பார்ட்டி ஹாட்டு பார்ட்டி என் லுக்கு சிம்லா ஊட்டி வேர்ல்டு பியூட்டி வேர்ல்டு பியூட்டி என்னை வெல்ல ஏது போட்டி ஆண் : அடி ஊரை கொல்லும் ஆந்த்ரக்சு உன் கண்ணில் இருக்குது உன்னை கண்டால் என் உடம்பு அன்றாடம் இறக்குது பெண் : லப்பு டப்பு என்றுதான் நெஞ்சம் மூச்சு வாங்கி நின்றதா குழு : இட்ஸ் ஹாட் மேன்