← Back

Uyir Song Lyrics

Singer : Govind Vasantha Music by : Govind Vasantha Male : Aiyaavae edhai paarkiraai Nedu neramaai Vazhndhadhellam edhirae Sarugaai veezhgiradho Male : Aththanai pasamum Naalpatta yekkamum Orr nodiyil thuliyai Thaniyaai kaaigiradho Male : Paaraiyin mel peru velicham Thangi sendrae pogiradhae Thiyagamellaam thalai kunindhae Mounangalaai azhugiradhae Uyir saavil mudivathillai Chorus : Mmm…mmm…mmm… Mmm…mmm….mmm…mmm… Mmm…mmm…mmm… Mmm…mmm….mmm…mmm… Male : Kaanalae meiyaaga Pazhagivittaal ingae Eeramaai thodum nadhigal Silirpathundo ullae…ae… Chorus : Aazhathin aazhangalai Paartha maunathinai Osai jeyipathundo Kaalathin dhooram varai Vergal vitta maram Saavil uthirvathundo Chorus : Thannanthaniyae aluthu vittae Ponadhengae koomaanae Oppanai thaan kalaintha pinnae Un mugamaai aanaaiyoo Male : Kalai saavai madhipathillai Yegaantha malar sainthathae Eri meedhilae Vegirathae thaniyaai Idhu thaan mudivaa
பாடகர் : கோவிந்த் வசந்தா இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : ஐயாவே எதை பார்க்கிறாய் நெடு நேரமாய் வாழ்ந்ததெல்லாம் எதிரே சருகாய் வீழ்கிறதோ ஆண் : அத்தனை பாசமும் நாள்பட்ட ஏக்கமும் ஓர் நொடியில் துளியாய் தனியாய் காய்கிறதோ ஆண் : பாறையின் மேல் பெரு வெளிச்சம் தங்கி சென்றே போகிறதே தியாகமெல்லாம் தலை குனிந்தே மௌனங்களாய் அழுகிறதே உயிர் சாவில் முடிவதில்லை குழு : ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்… ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்… ம்ம்ம்….ம்ம்ம்……ம்ம்ம்…. ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்… ஆண் : காணலே மெய்யாக பழகிவிட்டால் இங்கே ஈரமாய் தொடும் நதிகள் சிலிர்பதுண்டோ உள்ளே….ஏ…. குழு : ஆழத்தின் ஆழங்களை பார்த்த மௌனத்தினை ஓசை ஜெய்பதுண்டோ காலத்தின் தூரம் வரை வேர்கள் விட்ட மரம் சாவில் உதிர்வதுண்டோ குழு : தன்னந்தனியே அழுது விட்டே போனதெங்கே கூமானே ஒப்பனை தான் கலைந்த பின்னே உன் முகமாய் ஆனாயோ ஆண் : கலை சாவை மதிப்பதில்லை ஏகானந்த மலர் சாய்ந்ததே எரி மீதிலே வேகிறதே தனியாய் இது தான் முடிவா