← Back

Poomel Veesum Poonkaatrae Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : Ilayaraja Male : Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa Male : Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa Female : Kaadhil sonnayae hoi hoi Kaadhal sangeetham hoi hoi Kaadhil sonnayae hoi hoi Kaadhal sangeetham hoi hoi Kann vaasalil un vaasamo Male : Kann vaasalil un vaasamo Male : Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa Male : Theruvoram dhinam paadal Paadum nenjil neeyae Pudhidhaaga pala thaalam Podum kannil yaaro Naano dhinam dhaanam Ketkum kaadhal pichaikkaaran Female : Un maarbil naan saaindhaadum Ponnaana naal vaaraadho Un maarbil naan saaindhaadum Ponnaana naal vaaraadho Ninaithaal koduppen Kannaa innum yen dhaagamo Kann vaasalil un vaasamo Male : Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa Female : Nadai paadhai engal naadu Neeyae angu raajaa Iravaagi varumbodhu Naanae undhan raani Naano dhinam dhaanam ketkkum Kaadhal pichaikkaari Male : Achchaaram dhaan rojaapoo Muthaada vaa raajaathi Achchaaram dhaan rojaapoo Muthaada vaa raajaathi Sirippaai virippaai Paayil ennai paaraattuvaai Kann vaasalil un vaasamo Female : Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa Poomel veesum poongaatrae En mel veesa maattaayaa Male : Kaadhil sonnayae hoi hoi Kaadhal sangeetham hoi hoi Kaadhil sonnayae hoi hoi Kaadhal sangeetham hoi hoi Kann vaasalil un vaasamo Female : Kann vaasalil un vaasamo Male : Poomel veesum poongaatrae Female : En mel veesa maattaayaa Both : En mel veesa maattaayaa En mel veesa maattaayaa
பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ் மற்றும் கே . எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா பெண் : காதில் சொன்னாயே ஹோய் ஹோய் காதல் சங்கீதம் ஹோய் ஹோய் காதில் சொன்னாயே ஹோய் ஹோய் காதல் சங்கீதம் ஹோய் ஹோய் கண் வாசலில் உன் வாசமோ ஆண் : கண் வாசலில் உன் வாசமோ பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா ஆண் : தெருவோரம் தினம் பாடல் பாடும் நெஞ்சில் நீயே புதிதாக பல தாளம் போடும் கண்ணில் யாரோ நானோ தினம் தானம் கேட்கும் காதல் பிச்சைக்காரன் பெண் : உன் மார்பில் நான் சாய்ந்தாடும் பொன்னான நாள் வாராதோ உன் மார்பில் நான் சாய்ந்தாடும் பொன்னான நாள் வாராதோ நினைத்தால் கொடுப்பேன் கண்ணா இன்னும் ஏன் தாகமோ கண் வாசலில் உன் வாசமோ ஆண் : பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா பெண் : நடை பாதை எங்கள் நாடு நீயே அங்கு ராஜா இரவாகி வரும்போது நானே உந்தன் ராணி நானோ தினம் தானம் கேட்கும் காதல் பிச்சைக்காரி ஆண் : அச்சாரம் தான் ரோசாப்பூ முத்தாட வா ராசாத்தி அச்சாரம் தான் ரோசாப்பூ முத்தாட வா ராசாத்தி சிரிப்பாய் விரிப்பாய் பாயில் என்னைப் பாராட்டுவாய் கண் வாசலில் உன் வாசமோ பெண் : பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா பூ மேலே வீசும் பூங்காற்றே என் மேல் வீச மாட்டாயா ஆண் : காதில் சொன்னாயே ஹோய் ஹோய் காதல் சங்கீதம் ஹோய் ஹோய் காதில் சொன்னாயே ஹோய் ஹோய் காதல் சங்கீதம் ஹோய் ஹோய் கண் வாசலில் உன் வாசமோ பெண் : கண் வாசலில் உன் வாசமோ ஆண் : பூ மேலே வீசும் பூங்காற்றே பெண் : என் மேல் வீச மாட்டாயா ஆண் மற்றும் பெண் : என் மேல் வீச மாட்டாயா என் மேல் வீச மாட்டாயா