← Back

Sleepi Kanda Meenu Song Lyrics

Singers : Karthik and Chinmayi Music by : J. Thambi Ramaiah Chorus : {Thaana thaana Thana thandhaana…} (3) Thandha nana thana naaa…. Male : Sleep sleep sleep sleep sleep Female : Seema seema seema Seema seema Male : Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae Female : Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Ada enna meeri en naaku olaruthae Male : Thenga poo manasum Thennam paalai chirippum Unkuda sernthu vaazha solluthae En usuru kulla pallu muluchu kolluthae Male : Sleep sleep sleep sleep sleep Female : Seema seema seema Seema seema Male : Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae Chorus : ……………………………….. Male : Un paal piditha paruthi pinju Paarvaiyilae En neththi mattum vervaiyaachu Nermaiyilae Female : Nee rotula thaan Nada nadantha pogaiyila Naan vaai thiranthu nikkurenae Vetkathila Male : Nee vaazha pazhathil Oosi yethum maruthuvachi Naan vazhum varai Sathiyama un katchi Male : Sleep sleep sleep sleep sleep Female : Seema seema seema Seema seema Male : Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae Male : Unna pakkum munnae Enakku peru ooru suththi Intha kali manna poosi kitta Usura suththi Female : Kaasu konjam Serthu vainga kallam illa Unna minja yaarum illa Jillavula Male : Nee irundu kidantha Vaanathil oli thanthaai En idhayam solluthu enakku Nee thaan irandaam thaai Male : Sleep sleep sleep sleep sleep Female : Seema seema seema Seema seema Male : Sleepi kanda meena pola Sema karuva mulla pola En manasil un nenappu valaruthae Adi enna meeri en naaku olaruthae Chorus : {Thaana thaana Thana thandhaana…} (3) Thandha nana thana naaa….
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : ஜே. தம்பி ராமையா குழு : {தான தான தான தந்தான} (3) தந்தனன தனனா…. ஆண் : சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப் பெண் : சீம சீம சீம சீம சீம ஆண் : சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே பெண் : சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அட என்ன மீறி என் நாக்கு ஒலருதே ஆண் : தேங்கா பூ மனசும் தென்னம் பாலை சிரிப்பும் உன்கூட சேர்ந்து வாழ சொல்லுதே என் உசுருகுள்ள பல்லு முழச்சு கொள்ளுதே ஆண் : சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப் பெண் : சீம சீம சீம சீம சீம ஆண் : சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே குழு : ………………………………… ஆண் : உன்பால் பிடித்த பருத்தி பிஞ்சு பார்வையிலே என் நெத்தி மட்டும் வேர்வையாச்சு நேர்மையிலே பெண் : நீ ரோட்டுல தான் நட நடந்து போகையில நான் வாய் திறந்து நிக்குறேனே வெட்கத்தில ஆண் : நீ வாழ பழத்தில் ஊசி ஏதும் மருத்துவச்சி நான் வாழும் வரை சத்தியமா உன் கட்சி ஆண் : சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப் பெண் : சீம சீம சீம சீம சீம ஆண் : சிலீப்பி கண்ட சிலீப்பி கண்ட சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே ஆண் : உன்ன பாக்கும் முன்னே எனக்கு பேரு ஊருசுத்தி இந்த களிமண்ண பூசி கிட்ட உசுர சுத்தி பெண் : காசு கொஞ்சம் சேர்த்து வைங்க கள்ளம் இல்ல உன்ன மிஞ்ச யாரும் இல்ல இந்த ஜில்லாவுல ஆண் : நீ இருண்டு கிடந்த வானத்தில் ஒளி தந்தாய் என் இதயம் சொல்லுது எனக்கு நீ தான் இரண்டாம் தாய் ஆண் : சிலீப் சிலீப் சிலீப் சிலீப் சிலீப் பெண் : சீம சீம சீம சீம சீம ஆண் : சிலீப்பி கண்ட மீன போல சீம கருவ முள்ள போல என் மனசில் உன் நெனப்பு வளருதே அடி என்ன மீறி என் நாக்கு ஒலருதே குழு : {தான தான தான தந்தான} (3) தந்த னனா தனனா….