← Back

Kuru Kuru Kannal Song Lyrics

Singers : Justin Prabhakaran and Latha Krishna Music by : Justin Prabhakaran Female : Kuru kuru kannal Enna konna thiruda Nee… yaaru.. Male : Thuru thuru ponna Munna ninna Sarugaanen paaru Male : Sela kattum Devatha neethaanae Unna maala kattum Velaiyila paarthen Female : Paarvaiyala Pookka vachu pogadhae Ada ullukula ellam Un vaasamae Female : Aa…aaaa…aaaaa… Female : Un alaiyila naan karaiyiren Uraiyuthae manasu Male : En alaiyila nee neraiyura Koraiyuthae en vayasu Female : Idhayam serum aasaiyila Yethai ethaiyo ninaikirathae Oh oh oh Male : Idhama padhama pesaiyala Male & Female : Kenjama minjama Konjama povomaa Male : Kuru kuru kannaal Enna konna arumbae Nee yaaru Female : Thuru thuru ponna Munna ninnen Thirumbaama paaru Male : Sela kattum Devatha neethaanae Unna maala kattum Velaiyila paarthen Female : Aaaa…aaa…. Paarvaiyala Pookka vachu pogadhae Ada ullukula ellam Un vaasamae
பாடகி : லதா கிருஷ்ணா பாடகர் : ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் பெண் : குறு குறு கண்ணால் என்ன கொன்ன திருடா நீ யாரு ஆண் : துரு துரு பொண்ணா முன்ன நின்னா சருகானேன் பாரு ஆண் : சேலை கட்டும் தேவதை நீதானே உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன் பெண் : பார்வையால பூக்க வச்சு போகாதே அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே பெண் : ஆ ஆ ஆ ஆ பெண் : உன் அலையில நான் கரையிறேன் உறையுதே மனசு ஆண் : என் அலையுல நீ நெறையுற கொறையுதே என் வயசு பெண் : இதயம் சேரும் ஆசையில எதை எதையோ நினைக்கிறதே ஓ ஓ ஓ ஆண் : இதமா பதமா பேசய்யல ஆண் & பெண் : கெஞ்சமா மிஞ்சாம கொஞ்சாம போவோமா ஆண் : குறு குறு கண்ணால் என்ன கொன்ன அரும்பே நீ யாரு பெண் : துரு துரு பொண்ணா முன்ன நின்னேன் திரும்பாம பாரு ஆண் : சேலை கட்டும் தேவதை நீதானே உன்ன மாலை கட்டும் வேளையில பார்த்தேன் பெண் : ஆ ஆ பார்வையால பூக்க வச்சு போகாதே அட உள்ளுக்குள்ள எல்லாம் உன் வாசமே