← Back

Nilavae Vaa Female Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Deva Female : Anbae dheivamae Kanden boomi melae Oli yetruvom Pirar vaazhvil naamae Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa… Chorus : Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo Female : Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa… Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa… Female : Malarae un vaasam azhagae Mazhaiyae un saaral azhagae Nadhiyae un vegam azhagae Kadalae un neelam azhagae Female : Paniyae un kaalam azhagae Pagalae un kaalai azhagae Iravae un maalai azhagae Ulagae en dhesam azhagae Female : Kavidhai azhagai kalaigal azhagai Mazhalai azhagai maranthaayae Manitha manitha vaazhkai muzhuthum Azhagae azhagae kaanbaayae Vaazhkai inbamae Vaazhvom endrumae Ithu unmaiyae…ae..ae…ae…ae……… Female : Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa… Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa… Chorus : Hoyeah…hoyeah…. Chorus : Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo Female : Mugamaae un kangal azhagae Vizhiyae un paarvai azhagae Idhazhae un pechu azhagae Mozhiyae un vaarthai azhagae Female : Manamae un ennam azhagae Ninaivae un nermai azhagae Uyirae un moochu azhagae Manitha un dhegam azhagae Female : Sirippum azhagae azhugai azhagae Manitha vaazhkai ithu thaanae Kanneer vittu paalai arunthum Annaparavai neethaanae Vaazhkai inbamae Vaazhvom endrumae Madhi vellumae….ae…ae…ae…ae… Female & Chorus : Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa… Nilaavae vaa vaa vaa Nillaamal nee vaa… Chorus : Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo Hoo oo oo hoo oo oo
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா பெண் : அன்பே தெய்வமே கண்டேன் பூமி மேலே ஒளி ஏற்றுவோம் பிறர் வாழ்வில் நாமே நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா….. குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா….. நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா….. பெண் : மலரே உன் வாசம் அழகே மழையே உன் சாரல் அழகே நதியே உன் வேகம் அழகே… கடலே உன் நீலம் அழகே பெண் : பனியே உன் காலம் அழகே பகலே உன் காலை அழகே இரவே உன் மாலை அழகே…. உலகே என் தேசம் அழகே பெண் : கவிதை அழகை கலைகள் அழகை மழலை அழகை மறந்தாயே மனிதா மனிதா வாழ்க்கை முழுதும் அழகே அழகே காண்பாயே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே இது உண்மையே….ஏ….ஏ….ஏ….ஏ….. பெண் : நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா….. நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா….. குழு : ஹோயெஹ்…..ஹோயெஹ்….. குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : முகமே உன் கண்கள் அழகே விழியே உன் பார்வை அழகே இதழே உன் பேச்சு அழகே மொழியே உன் வார்த்தை அழகே பெண் : மனமே உன் எண்ணம் அழகே நினைவே உன் நேர்மை அழகே உயிரே உன் மூச்சு அழகே மனிதா உன் தேகம் அழகே பெண் : சிரிப்பும் அழகே அழுகை அழகே மனித வாழ்க்கை இது தானே கண்ணீர் விட்டு பாலை அருந்தும் அன்னபறவை நீதானே வாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே மதி வெல்லுமே…..ஏ….ஏ….ஏ….ஏ….. பெண் மற்றும் குழு : நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா….. நிலாவே வா வா வா நில்லாமல் நீ வா….. குழு : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ