← Back

Aanaa Aavanna Song Lyrics

Singer : P. Susheela Music by : Chandrabose Lyrics by : Vaali Female : Aa…..nnaa Female : Aa…..nnaa Female : Aaa….nnnaa Female : Aaa….nnnaa Female : E…..nnaa Female : E…..nnaa Female : Ee…..yannaa Female : Ee…..yannaa Female : Ou…..nnaa Female : Ou…..nnaa Female : Oo….vannaa Female : Oo….vannaa Female : Ye…..nnaa Female : Ye…..nnaa Female : Yae…..yannaa Female : Yae…..yannaa Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa U nnaa oo vannaa ye nnaa yae yaanna Female : Panirendu thaanae uyirezhuththu Adhil intha a nnaa mudhal ezhuththu Tamilukku idhuthaan thalai ezhuththu Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa Female : Kallaa vizhunthu kidakka neeyum koyil saamiyaa Karadi singam puliyaa sollu namma mamiyaa Kuttumpothu thatti kettaal kaigal oongumaa Oomai pennaai innum vaazhnthaal ullam thaangumaa Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa U nnaa oo vannaa ye nnaa yae yaanna Female : Panirendu thaanae uyirezhuththu Adhil intha a nnaa mudhal ezhuththu Tamilukku idhuthaan thalai ezhuththu Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa Female : Thuvaichchaa oongi adichchaa entha thuniyum velukkuthu Thuninthu ninnu edhirththaa nalla theerppu kidaikkuthu Kaalam neram koodumpothu modhi paaradi Poove unnai killumpothu mullaai maaradi Female : A….nnaa aa vannaa e nnaa ee-yannaa U nnaa oo vannaa ye nnaa yae yaanna Female : Panirendu thaanae uyirezhuththu Adhil intha a nnaa mudhal ezhuththu Tamilukku idhuthaan thalai ezhuththu Female : A….nnaa aa vannaa e nnaa ee-yanna
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி பெண் : அ…..ன்னா பெண் : அ…..ன்னா பெண் : ஆவன்னா பெண் : ஆவன்னா பெண் : இ….ன்னா பெண் : இ…..ன்னா பெண் : ஈயன்னா பெண் : ஈயன்னா பெண் : உ…..ன்னா பெண் : உ…ன்னா பெண் : ஊவன்னா பெண் : ஊவன்னா பெண் : எ…ன்னா…. பெண் : எ…ன்னா பெண் : ஏயன்னா.. பெண் : ஏயன்னா… பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா… உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா.. பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து அதில் இந்த அன்னா முதல் எழுத்து தமிழுக்கு இதுதான் தலை எழுத்து பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா… பெண் : கல்லா விழுந்து கிடக்க நீயும் கோயில் சாமியா கரடி சிங்கம் புலியா சொல்லு நம்ம மாமியா குட்டும் போது தட்டிக் கேட்டால் கைகள் ஓங்குமா ஊமை பெண்ணாய் இன்னும் வாழ்ந்தால் உள்ளம் தாங்குமா பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா… உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா.. பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து அதில் இந்த அன்னா முதல் எழுத்து தமிழுக்கு இதுதான் தலை எழுத்து பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா… பெண் : துவைச்சா ஓங்கி அடிச்சா எந்த துணியும் வெளுக்குது துணிந்து நின்னு எதிர்த்தா நல்ல தீர்ப்பு கிடைக்குது காலம் நேரம் கூடும்போது மோதிப் பாரடி பூவே உன்னை கிள்ளும்போது முள்ளாய் மாறடி பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…… உ…ன்னா….ஊவன்னா..எ…ன்னா….ஏயன்னா….. பெண் : பனிரெண்டு தானே உயிரெழுத்து அதில் இந்த அன்னா முதல் எழுத்து தமிழுக்கு இதுதான் தலை எழுத்து பெண் : அ……ன்னா ஆவன்னா இ…..ன்னா….ஈயன்னா…