← Back

Kanavugaley Song Lyrics

Singer : K. J. Yesudhas Music by : Ilayaraja Male : Kanavugalae kanavugalae Kalainthu sellungal En kanmaiyai paarthu Oru kelvi kelungal Ennai maranthadhen..aeenn… Ennai maranthadhen Ennai maranthadhen Male : Kanavugalae kanavugalae Kalainthu sellungal Male : {Uravae pirivaagi Vazhi maarum podhu Ulagil enakkendru Oru sondham yedhu} (2) Male : Ninaivizhandhen Enai maranthen kaadhalinaalae Madhi izhanthu Vazhi maranthu vaadugindrenae Ennai maranthadhen..aeenn… Ennai maranthadhen Ennai maranthadhen Male : Kanavugalae kanavugalae Kalainthu sellungal Male : {Jeevan maranthaalum Vilagaatha nesam Kaalam pirinthaalum Maraiyatha sogam} (2) Male : Vidhi ezhuthum Sadhi idhuvo yaar arivaarae Vizhi irunthum Paarvai illai engu selvenae Ennai maranthadhen..aeenn… Ennai maranthadhen Ennai maranthadhen Male : Kanavugalae kanavugalae Kalainthu sellungal En kanmaiyai paarthu Oru kelvi kelungal Ennai maranthadhen..aeenn… Ennai maranthadhen Ennai maranthadhen
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் என் கண்மணியைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள் என்னை மறந்ததேன்…..ஏன்…. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன் ஆண் : கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் ஆண் : {உறவே பிரிவாகி வழி மாறும் போது உலகில் எனக்கென்று ஒரு சொந்தம் ஏது} (2) ஆண் : நினைவிழந்தேன் எனை மறந்தேன் காதலினாலே மதியிழந்து வழி மறந்து வாடுகின்றேனே என்னை மறந்ததேன்….ஏன்…. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன் ஆண் : கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் ஆண் : {ஜீவன் மறைந்தாலும் விலகாத நேசம் காலம் பிரித்தாலும் மறையாத சோகம்} (2) ஆண் : விதி எழுதும் சதி இதுவோ யார் அறிவாரே விழி இருந்தும் பார்வை இல்லை எங்கு செல்வேனே என்னை மறந்ததேன்….ஏன்…. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன் ஆண் : கனவுகளே கனவுகளே கலைந்து செல்லுங்கள் என் கண்மணியைப் பார்த்து ஒரு கேள்வி கேளுங்கள் என்னை மறந்ததேன்…..ஏன்…. என்னை மறந்ததேன் என்னை மறந்ததேன்