← Back

Meen Kodi Theril (Female) Song Lyrics

Singer : Jency Anthony Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallabhan Chorus : ………………. Female : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Female : Rathiyo padhiyin arugae Mugamo madhiyin azhagae Uravin sugamo irave tharume Kadhalar devanin poojai naalil Female : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Chorus : ………………. Female : Pouranami raavil ilam kanniyar maeni Kadhal raagam paadiyae Aadavar naadum antha paarvaiyilthaano Kaaman yaevum bhaanamo Naanae unathaanaen naalum subavelaithaanae Female : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Chorus : ………………. Female : Kaalaiyil thozhi naga kolamum thaedi Kaana naanam kooduthae Mangala melam suga sangama geedham Kaaman kovil poojaiyil Naanae unathaanaen naalum subavelaithaanae Female : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Female : Rathiyo padhiyin arugae Mugamo madhiyin azhagae Uravin sugamo irave tharume Kadhalar devanin poojai naalil Female : Meen kodi theril manmatha rajan Oorvalam pogindraan Laalla laalaa….laalla laala….laalla laa laa….
பாடகி : ஜென்சி அந்தோணி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் குழு : ……………………. பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் பெண் : ரதியோ பதியின் அருகே முகமோ மதியின் அழகே உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜை நாளில் பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் குழு : ……………………. பெண் : பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி காதல் ராகம் பாடியே ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ காமன் ஏவும் பாணமோ நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் குழு : ……………………. பெண் : காலையில் தோழி நக கோலமும் தேடி காண நாணம் கூடுதே மங்கல மேளம் சுக சங்கம கீதம் காமன் கோவில் பூஜையில் நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே.. பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் பெண் : ரதியோ பதியின் அருகே முகமோ மதியின் அழகே உறவின் சுகமே இரவே தருமே காதலர் தேவனின் பூஜை நாளில் பெண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான் லால்ல லாலா…….லால்ல லால……லால்ல லா லா