← Back

Aaradi Aandavan Song Lyrics

Singers : Vijay Sri G, Naresh Iyer, Christopher Stanley and Leander Lee Marty Music by : Leander Lee Marty Male : Aaradi aandavan.. Ivan aaruthala raavanan Edhir varum porada.. Kalathiil edhirikkae yemanada Male : Ninnu dha paaruda Mudinja vendru dhaan paaruda Kottaikkul naanada Ini naatukkul puliyada Male : Aandavarukkae annenda Ivan paandavarukkae karnenda Vendiyavarkku dheivamda Thedi vandhavarukku dharmanda Male : Nadai dhan thalarvu Manamo irumbu Vidai dhan mounam Udai vaal pesum Male : Un viral nuniyil naan vaazhava Yen pirappurimai un iddakkottila Nee sollil jaadhi thaithu En kayyil vilangai ittaai Male : Allal pattai nirutthu Un thittam sattam udaithu Erippavan karaippavan vera Inak kalavaram ini kuura Male : Vidhai dhaan pudhidhu Manidham pazhagu Irumanam inayyia Madha kaadhal Inamanam yerkka Vaa vaa vaa En en padai soozha vaa Male : En thamizha.. Nee aariyam dhravidam pesadhae En inamae Nee indhiyan enbadhai marakkadhae Un pinnaal.. Ulaga.. thamizhan Uyirai unakkaai tharuvaan.. Male : Aaradi aandavan.. Ivan aaruthala raavanan Edhir varum porada.. Kalathiil yemanada Male : Ninnu dha paaruda Mudinja vendru dhaan paaruda Vidai tharum thamizhan da Aandavar aaluda..
பாடகர்கள் : விஜய் ஸ்ரீ ஜி, நரேஷ் ஐயர், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, லீண்டெர் லீ மார்ட்டி இசையமைப்பாளர் : லீண்டெர் லீ மார்ட்டி ஆண் : ஆறடி ஆண்டவன் இவன் ஆறு தல ராவணன் எதிர் வரும் போராட களத்தில் எதிரிக்கே எமனடா ஆண் : நின்னு தான் பாருடா முடிஞ்சா வென்று தான் பாருடா கோட்டைக்குள் நானடா இனி நாட்டுக்குள் புலியடா ஆண் : ஆண்டவருக்கே அண்ணேன்டா இவன் பாண்டவருக்கே கர்ணேன்டா வேண்டியவர்க்கு தெய்வம்டா தேடி வந்தவருக்கு தர்மண்டா ஆண் : நடை தான் தளா்வு மனமோ இரும்பு விடை தான் மௌனம் உடை வாள் பேசும் ஆண் : உன் விரல் நுனியில் நான் வாழவா என் பிறப்புரிமை உன் இடக் கோட்டிலா நீ சொல்லில் ஜாதி தைத்து என் கையில் விலங்கை இட்டாய் ஆண் : அல்லல் பாட்டை நிறுத்து உன் திட்டம் சட்டம் உடைத்து எரிப்பவன் கரைப்பவன் வேற இனக் கலவரம் இனி கூற ஆண் : விதை தான் புதிது மனிதம் பழகு இருமணம் இணைய மத காதல் இனமானம் ஈர்க்க வா வா வா என் என் படை சூழ வா ஆண் : என் தமிழா நீ ஆரியம் திராவிடம் பேசாதே என் இனமே நீ இந்தியன் என்பதை மறக்காதே உன் பின்னால் உலக தமிழன் உயிரை உனக்காய் தருவான் ஆண் : ஆறடி ஆண்டவன் இவன் ஆறு தல ராவணன் எதிர் வரும் போராட களத்தில் எமனடா ஆண் : நின்னு தான் பாருடா முடிஞ்சா வென்று தான் பாருடா விடை தரும் தமிழன்டா ஆண்டவர் ஆளுடா